பி. எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார்

இந்திய அரசியல்வாதி

பி. எஸ். கிருஷ்ணசுவாமி ஐயங்கார் (P. S. Krishnaswami Iyengar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். 1952ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஐயங்கார் மானாமதுரை தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1951/52 Madras State Election Results, Election Commission of India