கே. பாரமலை

இந்திய அரசியல்வாதி

கே. பாரமலை ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இத்தொகுதியில், 1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகவும், 1984 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகவும், 2001 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

கே. பாரமலை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதமிழ் மாநில காங்கிரசு
வாழிடம்(s)மதுரை, தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

வகித்த பதவிகள் தொகு

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1980 மானாமதுரை சுயேச்சை வேட்பாளர்
1984 மானாமதுரை இந்திய தேசிய காங்கிரசு
2001 மானாமதுரை தமிழ் மாநில காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பாரமலை&oldid=2096817" இலிருந்து மீள்விக்கப்பட்டது