தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல் ஆகும்.

1952, 1957, 1962, 1967 [1]ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல்கள் எனும் பெயரில் அழைக்கப்பட்டன.

தேர்தல்கள் முடிவுகள்

தொகு
தேர்தல் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சியில் அமர்ந்த முதலமைச்சர்
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952 இந்திய தேசிய காங்கிரசு இராசகோபாலாச்சாரி
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957 இந்திய தேசிய காங்கிரசு காமராசர்
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962 இந்திய தேசிய காங்கிரசு காமராசர்
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 திராவிட முன்னேற்றக் கழகம் கா. ந. அண்ணாதுரை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971 திராவிட முன்னேற்றக் கழகம் மு. கருணாநிதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம். ஜி. இராமச்சந்திரன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம். ஜி. இராமச்சந்திரன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம். ஜி. இராமச்சந்திரன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989 திராவிட முன்னேற்றக் கழகம் மு. கருணாநிதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 திராவிட முன்னேற்றக் கழகம் மு. கருணாநிதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 திராவிட முன்னேற்றக் கழகம் மு. கருணாநிதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 திராவிட முன்னேற்றக் கழகம் மு.க. ஸ்டாலின்

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2015-12-30.

வெளியிணைப்புகள்

தொகு