கடலாடி (சட்டமன்றத் தொகுதி)

கடலாடி, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத் தொகுதி நீக்கப்பட்டது[1].

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறுதொகு

மேற்கோள்கள்தொகு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 சுப தங்கவேலன் திமுக 44.88
2001 S.பாலகிருஷ்ணன் த.மா.கா 48.10
1996 சுப தங்கவேலன் திமுக 53.23
1991 V.சத்தியமூர்த்தி அதிமுக 55.65
1989 ஏ. எம். அமீத் இப்ராஹிம் திமுக 30.36
1984 A.பிரவநாதன் திமுக 39.81
1980 S.சத்தியமூர்த்தி அதிமுக 51.41
1977 R.C.சுப்பிரமணியன் அதிமுக 36.56