ஆர். சி. சுப்பிரமணியன்

இந்திய அரசியல்வாதி

ஆர். சி. சுப்பிரமணியன் (R. C. Subramanian) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கடலாடி தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சி._சுப்பிரமணியன்&oldid=3542807" இலிருந்து மீள்விக்கப்பட்டது