வ. இராஜேஸ்வரன்
வ. இராஜேஸ்வரன் (V. Rajeshwaran) என்பவர் ஒரு இந்திய தமிழ் அரசியல்வாதியும், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1984, 1989, 1991 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, கடலாடி அருகே உள்ள ஏ. பாடுவனேந்தல் என்னும் ஊரில் பிறந்தார். இவருக்கு மனைவி செல்வசுந்தரி, மகன்கள் ராஜ்குமாா், ரமேஷ் ஆகியோா் உள்ளனா்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
- ↑ "Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
- ↑ "Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
- ↑ "காலமானாா் முன்னாள் எம்.பி. வி. ராஜேஸ்வரன்". தினமணி. 6 சூன் 2021.