கடலாடி (இராமநாதபுரம்)


கடலாடி (About this soundஒலிப்பு ) (Kadaladi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி வருவாய் கோட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

கடலாட
கடலாட
இருப்பிடம்: கடலாட
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°13′16″N 78°29′46″E / 9.221°N 78.496°E / 9.221; 78.496ஆள்கூறுகள்: 9°13′16″N 78°29′46″E / 9.221°N 78.496°E / 9.221; 78.496
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. வீர ராகவ ராவ், இ. ஆ. ப. [3]
பெருந்தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அமைவிடம்தொகு

இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்கே 60 கி.மீ தூரத்திலும் மதுரை நகரில் இருந்து தென்கிழக்கே ன் 100 கி.மீ தூரத்திலும் தூத்துக்குடி நகரில் இருந்து வடகிழக்கே 70 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

நிர்வாக அலகுதொகு

ஆதாரம்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

வெளி இனைப்புதொகு

தமிழ்நாடு அரசு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலாடி_(இராமநாதபுரம்)&oldid=2766331" இருந்து மீள்விக்கப்பட்டது