பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]தொகு

  • பரமக்குடி வட்டம்
  • கமுதி வட்டம் (பகுதி)

த. புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், செய்யாமங்கலம், அச்சங்குளம், அ. தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள் ஆகும்.

அபிராமம் (பேரூராட்சி).

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறுதொகு

சட்டமன்ற தேர்தல் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர் கட்சி வாக்கு விழுக்காடு (%)
2019 இடைத்தேர்தல் சதர்ன் பிரபாகர் அதிமுக
2016 டாக்டர் சி. முத்தையா அதிமுக
2011 எஸ். சுந்தர்ராஜ் அதிமுக
2006 ஆா். இராம்பிரபு இ.தே.கா 45.36
2001 ஆா். இராம்பிரபு த.மா.கா 49.58
1996 U.திசை வீரன் திமுக 43.18
1991 S.சுந்தர ராஜ் அதிமுக 66.72
1989 S.சுந்தர ராஜ் அதிமுக 36.53
1984 K.பாலுச்சாமி அதிமுக 58.19
1980 R.தவசி அதிமுக 54.22
1977 K.உக்கிர பாண்டியன் அதிமுக 36.31

2016 சட்டமன்றத் தேர்தல்தொகு

வாக்காளர் எண்ணிக்கைதொகு

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வாக்குப்பதிவுதொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 24 சூலை 2015.
  2. "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 11 மே 2016.