செ. முருகேசன்

செ. முருகேசன் (S. Murugesan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியினைச் சேர்ந்தவர். இவர் தின்னைக்குளம் உரோமன் கத்தோலிக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வியினைக் கற்றுள்ளார். முருகேசன் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

செ. முருகேசன்
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்என் சதன் பிரபாகர்
தொகுதிபரமக்குடி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

போட்டியிட்டத் தேர்தல்கள் தொகு

தேர்தல் தொகுதி கட்சி முடிவுகள் வாக்கு (%) இரண்டாம் இடம் கட்சி வாக்கு (%) குறிப்பு
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரமக்குடி தி.மு.க வெற்றி 46.91 என்.சதன் பிரபாகர் அ.தி.மு.க 39.57% [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
  2. "Paramakudi Election Result". பார்க்கப்பட்ட நாள் 1 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._முருகேசன்&oldid=3487288" இலிருந்து மீள்விக்கப்பட்டது