என். சதன் பிரபாகர்

இந்திய அரசியல்வாதி

என். சதன் பிரபாகர் (N. Sadhan Prabhakar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் பரமக்குடி தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. OPS' son, others getting party posts trigger row over family politics
  2. "OPS's son named Theni district Amma Peravai secretary". Archived from the original on 2019-07-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  3. Eight nomination papers rejected in Madurai
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._சதன்_பிரபாகர்&oldid=3593779" இலிருந்து மீள்விக்கப்பட்டது