ர. தவசி

இந்திய அரசியல்வாதி

ர. தவசி (R. Thavasi) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பரமக்குடி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ர._தவசி&oldid=3256231" இருந்து மீள்விக்கப்பட்டது