எஸ். முத்தையா (சட்டமன்ற உறுப்பினர்)

எஸ். முத்தையா (S. Muthiah) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 15 வது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1] இவர் முன்னதாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளராக இருந்தார்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. "Ministers come home to a rousing reception". The Hindu. 29 May 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/ministers-come-home-to-a-rousing-reception/article8662077.ece. பார்த்த நாள்: 2017-05-07. 
  2. "TN Elections 2016". Malai malar. பார்த்த நாள் 20 பெப்ரவரி 2019.[தொடர்பிழந்த இணைப்பு]