2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், முடிவுகள்

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் குறித்தான விரிவான தகவல்கள், இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016 - தொகுதி வாரி முடிவுகள்.

முடிவுகள்

தொகு
[உரை] – [தொகு]
2016 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்[2]
கட்சி சுருக்கம் கூட்டணி வாக்குகள் % போட்டியிட்ட
தொகுதிகள்
வென்ற
தொகுதிகள்
+/-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிமுக 1,76,17,060 41.06% 227 134 16
திராவிட முன்னேற்றக் கழகம் திமுக திமுக 1,36,70,511 31.86% 173 89  66
இந்திய தேசிய காங்கிரசு இதேகா திமுக 27,74,075 6.47% 41 8  3
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் இஒமுலீ திமுக 3,13,808 0.73% 5 1  1
பாட்டாளி மக்கள் கட்சி பாமக 23,00,775 5.36% 234 0 3
பாரதிய ஜனதா கட்சி பாஜக தேஜகூ 12,28,692 2.86% 234 0  
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேமுதிக மநகூ 10,34,384 2.41% 104 0 29
சுயேச்சைகள் சுயே 6,17,907 1.44% 234** 0  
நாம் தமிழர் கட்சி நாதக 4,58,104 1.07% 234 0  
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மதிமுக மநகூ 3,73,713 0.87% 28 0  
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சிபிஐ மநகூ 3,40,290 0.79% 25 0 9
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விசிக மநகூ 3,31,849 0.77% 25 0  
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சிபிஎம் மநகூ 3,07,303 0.72% 25 0 10
தமிழ் மாநில காங்கிரசு தமாகா மநகூ 2,30,711 0.54% 26 0  
புதிய தமிழகம் கட்சி புதக திமுக 2,19,830 0.51% 4 0 2
மனிதநேய மக்கள் கட்சி மநேமக திமுக 1,97,150 0.46% 5 0 2
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி கொமதேக 1,67,560 0.39% n/a 0  
பகுஜன் சமாஜ் கட்சி பசக 97,823 0.23% n/a 0  
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி இசசக 65,978 0.15% எ/இ 0  
நோட்டா நோட்டா 5,61,244 1.31% 234*
மொத்தம் 4,29,08,767 100.00% 234 232 2


தொகுதிவாரியாக சுருக்கமான விவரம்

தொகு
தொகுதி எண் மாவட்டம் தொகுதி வென்றவர் கட்சி இரண்டாவதாக வந்தவர் கட்சி வாக்குகள் வித்தியாசம் விரிவான தகவல்களை அறிய அம்புக்குறி மீது சொடுக்கவும்
1 திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி விஜயகுமார் அதிமுக சி. எச். சேகர் தேமுதிக 23,395
2 பொன்னேரி (தனி) பலராமன் அதிமுக பரிமளம் திமுக 19,336
3 திருத்தணி நரசிம்மன் பி எம் அதிமுக சிதம்பரம் இதேகா 23,141
4 திருவள்ளூர் இராசேந்திரன் திமுக பாசுகரன் அதிமுக 5,138
5 பூந்தமல்லி டி. ஏ. ஏழுமலை அதிமுக பரந்தாமன் ஐ திமுக 11,763
6 ஆவடி பாண்டியராசன் கே அதிமுக நாசர் எசு.எம் திமுக 1,395
7 மதுரவாயல் பென்ஞ்சமின் பி அதிமுக இராஜேசு ஆர் இதேகா 8,402
8 அம்பத்தூர் அலெக்சாண்டர் வி அதிமுக ஆசன் மௌலானா இதேகா 17,498
9 மாதவரம் சுதர்சனம் எஸ் திமுக தட்சிணாமூர்த்தி டி அதிமுக 15,253
10 திருவொற்றியூர் சாமி கே பி பி திமுக பால்ராசு பி அதிமுக 4,863
11 சென்னை ராதாகிருஷ்ணன் நகர் ஜெயலலிதா அதிமுக சிம்லா முத்துசோழன் திமுக 39,545
12 பெரம்பூர் வெற்றிவேல் பி அதிமுக தனபால் என் ஆர் திமுக 519
13 கொளத்தூர் ஸ்டாலின் மு க திமுக பிராபகர் ஜே சி டி அதிமுக 37,730
14 வில்லிவாக்கம் ரங்கநாதன் பி திமுக இராசு எம் அதிமுக 9,321
15 திருவிக நகர் (தனி) சிவகுமார் பி (எ) தாயகம் கவி திமுக நீலகண்டன் வி அதிமுக 3,322
16 எழும்பூர் (தனி) ரவிச்சந்திரன் கே எஸ் திமுக பரிதி இளம்வழுதி அதிமுக 10,679
17 ராயபுரம் ஜெயக்குமார் டி அதிமுக மனோகர் ஆர் இதேகா 8,031
18 துறைமுகம் சேகர்பாபு திமுக சீனிவாசன் அதிமுக 5,836
19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஜெ. அன்பழகன் திமுக நூர்ஜகான் அதிமுக 14,164
20 ஆயிரம் விளக்கு செல்வம் திமுக வளர்மதி அதிமுக 8,829
21 அண்ணா நகர் மோகன் திமுக கோகுல இந்திரா அதிமுக 1,687
22 விருகம்பாக்கம் இரவி அதிமுக தனசேகரன் திமுக 2,333
23 சைதாப்பேட்டை மா. சுப்ரமணியன் திமுக பொன்னையன் அதிமுக 6,255
24 தியாகராய நகர் சத்யநாராயணன் அதிமுக எஸ்.என். கனிமொழி திமுக 3,155
25 மயிலாப்பூர் நடராஜ் அதிமுக கராத்தே தியாகராஜன் இதேகா 4,628
27 வேளச்சேரி வாகை சந்திரசேகர் திமுக முனுசாமி அதிமுக 8,872
27 காஞ்சிபுரம் சோளிங்கநல்லூர் அரவிந்த ரமேஷ் திமுக சுந்தரம் அதிமுக 14,913
28 ஆலந்தூர் தமோ அன்பரசன் திமுக பண்ருட்டி இராமச்சந்திரன் அதிமுக 18,969
29 திருப்பெரும்புதூர் (தனி) பழனி அதிமுக செல்வபெருந்தகை இதேகா 10,716
30 பல்லாவரம் இ.கருணாநிதி திமுக சி.ஆர்.சரஸ்வதி அதிமுக 21,965
31 தாம்பரம் இராஜா திமுக சிட்லபாக்கம் இராஜேந்திரன் அதிமுக 14,445
32 செங்கல்பட்டு வரலெட்சுமி திமுக கமலக்கண்ணன் அதிமுக 26,292
33 திருப்போரூர் கோதண்டபாணி அதிமுக விஸ்வநாதன் திமுக 940
34 செய்யூர் (தனி) அரசு திமுக முனுசாமி அதிமுக 304
35 மதுராந்தகம் (தனி) புகழேந்தி திமுக செ. கு. தமிழரசன் அதிமுக 2,951
36 உத்திரமேரூர் சுந்தர் திமுக கணேசன் அதிமுக 12,156
37 காஞ்சிபுரம் எழிலரசன் திமுக மைதிலி அதிமுக 7,548
38 வேலூர் அரக்கோணம் (தனி) இரவி அதிமுக இராஜ்குமார் திமுக 4,161
39 சோளிங்கர் பார்த்திபன் அதிமுக முனிரத்தினம் இதேகா 9,732
40 காட்பாடி துரைமுருகன் திமுக அப்பு அதிமுக 9,732
41 இராணிப்பேட்டை காந்தி திமுக ஏழுமலை அதிமுக 7,896
42 ஆற்காடு ஈஸ்வரப்பன் திமுக இராம்தாஸ் அதிமுக 11,091
43 வேலூர் கார்த்திகேயன் திமுக ஆரூண் ரசீத் அதிமுக 26,120
44 அணைக்கட்டு நந்தகுமார் திமுக கலையரசு அதிமுக 8,768
45 கே. வி. குப்பம் (தனி) லோகநாதன் அதிமுக அமலு திமுக 9,746
46 குடியாத்தம் (தனி) ஜெயந்தி பத்மநாபன் அதிமுக ராஜாமார்தாண்டன் திமுக 11,470
47 வாணியம்பாடி நிலோபர் கபில் அதிமுக செய்யது பாரூக் இஒமுலீ 14,526
48 ஆம்பூர் பாலசுப்ரமணி அதிமுக நசீர் அகமது மமக 28,006
49 ஜோலார்பேட்டை வீரமணி அதிமுக கவிதா திமுக 10,991
50 திருப்பத்தூர் நல்லதம்பி திமுக டி. டி. குமார் அதிமுக 7,647
51 கிருஷ்ணகிரி ஊத்தங்கரை (தனி) மனோரஞ்சிதம் அதிமுக மாலதி திமுக 2,613
52 பர்கூர் இராஜேந்திரன் அதிமுக கோவிந்தராஜன் திமுக 982
53 கிருஷ்ணகிரி செங்குட்டுவன் திமுக கோவிந்தராஜன் அதிமுக 4,891
54 வேப்பனஹள்ளி முருகன் திமுக ஹேம்நாத் அதிமுக 5,228
55 ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டி அதிமுக கோபிநாத் இதேகா 22,964
56 தளி பிரகாஷ் திமுக நாகேஷ் அதிமுக 6,245
57 தர்மபுரி பாலக்கோடு அன்பழகன் அதிமுக முருகன் திமுக 5,983
58 பென்னாகரம் இன்பசேகரன் திமுக அன்புமணி ராம்தாஸ் பாமக 18,446
59 தர்மபுரி சுப்பிரமணி திமுக இளங்கோவன் அதிமுக 9,676
60 பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் அதிமுக சத்தியமூர்த்தி பாமக 3,196
61 அரூர் (தனி) முருகன் அதிமுக இராஜேந்திரன் திமுக 11,421
62 திருவண்ணாமலை செங்கம் (தனி) கிரி திமுக தினகரன் அதிமுக 12,961
63 திருவண்ணாமலை ஏ. வ. வேலு திமுக இராஜன் அதிமுக 23,591
64 கீழ்பெண்ணாத்தூர் பிச்சாண்டி திமுக செல்வமணி அதிமுக 34,666
65 கலசப்பாக்கம் பன்னீர்செல்வம் அதிமுக குமார் இதேகா 26,414
66 போளூர் சேகரன் திமுக முருகன் அதிமுக 8,273
67 ஆரணி இராமசந்திரன் அதிமுக பாபு திமுக 7,327
68 செய்யாறு மோகன் அதிமுக விஷ்ணுபிரசாத் இதேகா 8,527
69 வந்தவாசி (தனி) அம்பேத்குமார் திமுக மேகநாதன் அதிமுக 18,070
70 விழுப்புரம் செஞ்சி மஸ்தான் திமுக கோவிந்தசாமி அதிமுக 22,057
71 மயிலம் மாசிலாமணி திமுக அண்ணாதுரை அதிமுக 12,306
72 திண்டிவனம் (தனி) சீத்தாபதி திமுக இராஜேந்திரன் அதிமுக 101
73 வானூர் (தனி) சக்கரபாணி அதிமுக மைதிலி திமுக 10,223
74 விழுப்புரம் சி.வி.சண்முகம் அதிமுக அமிர் அப்பாஸ் இஒமுலீ 22,291
75 விக்கிரவாண்டி இராதாமணி திமுக வேலு அதிமுக 6,512
76 திருக்கோவிலூர் பொன்முடி திமுக கோதண்டராமன் அதிமுக 41,057
77 உளுந்தூர்பேட்டை குமரகுரு அதிமுக வசந்தவேலு திமுக 4,364
78 இரிஷிவந்தியம் கார்த்திகேயன் திமுக தண்டபாணி அதிமுக 20,503
79 சங்கராபுரம் உதயசூரியன் திமுக மோகன் அதிமுக 1,528
80 கள்ளக்குறிச்சி (தனி) பிரபு அதிமுக காமராஜ் திமுக 4,104
81 சேலம் கங்கவள்ளி (தனி) மருதமுத்து அதிமுக ரேகா பிரியதர்சினி திமுக 2,262
82 ஆத்தூர் சின்னதம்பி அதிமுக அர்த்தநாரி இதேகா 17,434
83 ஏற்காடு (தனி) சித்ரா அதிமுக தமிழ்செல்வன் திமுக 17,394
84 ஓமலூர் வெற்றிவேல் அதிமுக அம்மாசி திமுக 20,956
85 மேட்டூர் செம்மலை அதிமுக பார்த்திபன் திமுக 6,282
86 எடப்பாடி பழனிசாமி அதிமுக அண்ணாதுரை பாமக 42,022
87 சங்ககிரி இராஜா அதிமுக இராஜேஸ்வரன் இதேகா 37,374
88 சேலம்-மேற்கு வெங்கடாசலம் அதிமுக பன்னீர்செல்வம் திமுக 5,247
89 சேலம்-வடக்கு இராஜேந்திரன் திமுக சரவணன் அதிமுக 9,873
90 சேலம்-தெற்கு சக்திவேல் அதிமுக குணசேகரன் திமுக 30,453
91 வீரபாண்டி மனோன்மணி அதிமுக இராஜேந்திரன் திமுக 14,481
92 நாமக்கல் இராசிபுரம் (தனி) சரோஜா அதிமுக துரைசாமி திமுக 9,631
93 சேந்தமங்கலம் (தனி) சந்திரசேகரன் அதிமுக பொன்னுசாமி திமுக 12,333
94 நாமக்கல் பாஸ்கர் அதிமுக செழியன் இதேகா 12,333
95 பரமத்தி-வேலூர் மூர்த்தி திமுக இராஜேந்திரன் அதிமுக 818
96 திருச்செங்கோடு பொன்.சரஸ்வதி அதிமுக இளங்கோவன் திமுக 3,390
97 குமாரபாளையம் தங்கமணி அதிமுக யுவராஜ் திமுக 47,329
98 ஈரோடு ஈரோடு கிழக்கு தென்னரசு அதிமுக சந்திரகுமார் திமுக 7,794
99 ஈரோடு மேற்கு இராமலிங்கம் அதிமுக முத்துச்சாமி திமுக 4,706
100 மொடக்குறிச்சி சிவசுப்ரமணி அதிமுக சச்சிதானந்தம் திமுக 2,222
101 தாராபுரம் (தனி) காளிமுத்து இதேகா பொன்னுசாமி அதிமுக 10,017
102 காங்கேயம் தனியரசு அதிமுக கோபி திமுக 13,135
103 பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் அதிமுக மோகனசுந்தரம் திமுக 12,771
104 பவானி கருப்பணன் அதிமுக சிவகுமார் திமுக 24,887
105 அந்தியூர் இராஜாகிருஷ்ணன் அதிமுக வெங்கடாசலம் திமுக 5,312
106 கோபிச்செட்டிப்பாளையம் செங்கோட்டையன் அதிமுக சரவணன் இதேகா 11,223
107 பவானிசாகர் (தனி) ஈஸ்வரன் அதிமுக சத்தியா திமுக 13,104
108 நீலகிரி உதகமண்டலம் கணேஷ் இதேகா வினோத் அதிமுக 10,418
109 கூடலூர் (தனி) திராவிடமணி திமுக கலைச்செல்வன் அதிமுக 13,379
110 குன்னூர் இராமு அதிமுக முபாரக் திமுக 3,710
111 கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சின்னராஜ் அதிமுக சுரேந்திரன் திமுக 16,114
112 அவினாசி (தனி) தனபால் அதிமுக ஆனந்தன் திமுக 30,674
113 திருப்பூர் வடக்கு விஜயகுமார் அதிமுக சாமிநாதன் திமுக 37,774
114 திருப்பூர் தெற்கு குணசேகரன் அதிமுக செல்வராஜ் திமுக 5,933
115 பல்லடம் நடராஜன் அதிமுக கிருஷ்ணமூர்த்தி திமுக 32,174
116 சூலூர் கனகராஜ் அதிமுக மனோகரன் இதேகா 36,629
117 கவுண்டம்பாளையம் ஆறுக்குட்டி அதிமுக கிருஷ்ணன் இதேகா 8,025
118 கோயம்புத்தூர் வடக்கு அருண்குமார் அதிமுக மீனலோகு திமுக 7,724
119 தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி அதிமுக செய்யது முகமது திமுக 64,041
120 கோயம்புத்தூர் தெற்கு அருச்சுனன் அதிமுக ஜெயக்குமார் இதேகா 7,419
121 சிங்காநல்லூர் கார்த்திக் திமுக சிங்கை முத்து அதிமுக 5,180
122 கிணத்துக்கடவு சண்முகம் அதிமுக குறிஞ்சிபிரபாகரன் திமுக 1,332
123 பொள்ளாச்சி பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுக தமிழ்மணி திமுக 13,378
124 வால்பாறை (தனி) கஸ்தூரி வாசு அதிமுக பால்பாண்டி திமுக 8,234
125 உடுமலைப்பேட்டை இராதாகிருஷ்ணன் அதிமுக முத்து திமுக 5,687
126 மடத்துக்குளம் ஜெயராமகிருஷ்ணன் திமுக மனோகரன் அதிமுக 2,167
127 திண்டுக்கல் பழனி ஐ.பி.செந்தில் குமார் திமுக பி.குமாரசாமி அதிமுக 25,586
128 ஒட்டன்சத்திரம் சக்கரபாணி திமுக கிட்டுசாமி அதிமுக 65,727
129 ஆத்தூர் ஐ. பெரியசாமி திமுக நத்தம் விசுவநாதன் அதிமுக 27,147
130 நிலக்கோட்டை (தனி) தங்கதுரை அதிமுக அன்பழகன் திமுக 14,776
131 நத்தம் ஆண்டி அம்பலம் திமுக சாசகான் அதிமுக 2,110
132 திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பசீர் அகமது திமுக 20,719
133 வேடசந்தூர் பரமசிவம் அதிமுக சிவசக்திவேல் இதேகா 19,938
134 கரூர் அரவக்குறிச்சி
135 கரூர் விஜயபாஸ்கர் அதிமுக சுப்ரமணியன் இதேகா 441
136 கிருஷ்ணராயபுரம் (தனி) கீதா அதிமுக அய்யர் புதக 35,301
137 குளித்தலை இராமர் திமுக சந்திரசேகரன் அதிமுக 11,966
138 திருச்சிராப்பள்ளி மணப்பாறை சந்திரசேகர் அதிமுக முகமது நிஜாம் இஒமுலீ 18,277
139 ஸ்ரீரங்கம் வளர்மதி அதிமுக பழனியாண்டி திமுக 14,409
140 திருச்சிராப்பள்ளி மேற்கு கே. என். நேரு திமுக மனோகர் அதிமுக 28,415
141 திருச்சிராப்பள்ளி கிழக்கு நடராஜன் அதிமுக ஆரோக்கியராஜ் இதேகா 21,892
142 திருவெறும்பூர் மகேஷ் பொய்யாமொழி திமுக கலைச்செல்வன் அதிமுக 16,695
143 இலால்குடி சௌந்திரபாண்டியன் திமுக விஜயமூர்த்தி அதிமுக 3,837
144 மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி அதிமுக கணேசன் திமுக 7,522
145 முசிறி செல்வராசு அதிமுக விஜயபாபு இதேகா 32,085
146 துறையூர் (தனி) ஸ்டாலின் குமார் திமுக மைவிழி அதிமுக 8,068
147 பெரம்பலூர் பெரம்பலூர் (தனி) தமிழ்செல்வன் அதிமுக சிவகாமி திமுக 6,853
148 குன்னம் இராமச்சந்திரன் அதிமுக துரைராஜ் திமுக 18,796
149 அரியலூர் அரியலூர் இராஜேந்திரன் அதிமுக சிவசங்கர் திமுக 2,043
150 ஜெயங்கொண்டம் இராமஜெயலிங்கம் அதிமுக குரு என்கிற ஜெ. குருநாதன் பாமக 22,934
151 கடலூர் திட்டக்குடி (தனி) கணேசன் திமுக அய்யாசாமி அதிமுக 2,212
152 விருத்தாச்சலம் கலைசெல்வன் அதிமுக கோவிந்தசாமி திமுக 13,777
153 நெய்வேலி இராஜேந்திரன் திமுக இராஜசேகரன் அதிமுக 17,791
154 பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம் அதிமுக பொன் குமார் திமுக 3,128
155 கடலூர் எம்.சி.சம்பத் அதிமுக புகழேந்தி திமுக 24,413
156 குறிஞ்சிப்பாடி பன்னீர்செல்வம் திமுக இராஜேந்திரன் அதிமுக 28,108
157 புவனகிரி சரவணன் திமுக இராமஜெயம் அதிமுக 5,488
158 சிதம்பரம் பாண்டியன் அதிமுக செந்தில்குமார் திமுக 1,506
159 காட்டுமன்னார்கோயில் (தனி) முருகுமாறன் அதிமுக தொல்.திருமாவளவன் விசிக 87
160 நாகப்பட்டினம் சீர்காழி (தனி) பாரதி அதிமுக கிள்ளை ரவீந்திரன் திமுக 9,003
161 மயிலாடுதுறை இராதாகிருஷ்ணன் அதிமுக அன்பழகன் திமுக 4,778
162 பூம்புகார் பவுன்ராஜ் அதிமுக ஷாஜகான் இஒமுலீ 19,935
163 நாகப்பட்டினம் தமிமுன் அன்சாரி அதிமுக ஜப்ருல்லா மமக 20,550
164 கீழ்வேளூர் (தனி) மதிவாணன் திமுக மீனா அதிமுக 10,170
165 வேதாரண்யம் ஒ. எஸ். மணியன் அதிமுக இராஜேந்திரன் இதேகா 22,998
166 திருவாரூர் திருத்துறைப்பூண்டி (தனி) ஆடலரசன் அதிமுக உமாமகேஸ்வரி திமுக 13,250
167 மன்னார்குடி டி ஆர் பி இராஜா திமுக காமராஜ் அதிமுக 9,937
168 திருவாரூர் மு. கருணாநிதி திமுக பன்னீர்செல்வம் அதிமுக 68,366
169 நன்னிலம் ஆர்.காமராஜ் அதிமுக துரைவேலன் இதேகா 21,276
170 தஞ்சாவூர் திருவிடைமருதூர் (தனி) செழியன் திமுக சேட்டு அதிமுக 532
171 கும்பகோணம் அன்பழகன் திமுக இரத்தினா அதிமுக 8,457
172 பாபநாசம் துரைக்கண்ணு அதிமுக லோகநாதன் இதேகா 24,365
173 திருவையாறு சந்திரசேகரன் திமுக சுப்ரமணியன் அதிமுக 14,343
174 தஞ்சாவூர்
175 ஒரத்தநாடு இராமச்சந்திரன் திமுக வைத்தியலிங்கம் அதிமுக 3,645
176 பட்டுக்கோட்டை சேகர் அதிமுக மகேந்திரன் இதேகா 12,358
177 பேராவூரணி கோவிந்தராசு அதிமுக அசோக்குமார் திமுக 993
178 புதுக்கோட்டை கந்தர்வக்கோட்டை (தனி) ஆறுமுகம் அதிமுக அன்பரசு திமுக 3,047
179 விராலிமலை விஜயபாஸ்கர் அதிமுக பழனியப்பன் திமுக 8,447
180 புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு திமுக கார்த்திக் அதிமுக 2,084
181 திருமயம் இரகுபதி திமுக வைரமுத்து அதிமுக 766
182 ஆலங்குடி சிவ.மெய்யநாதன் திமுக கலைச்செல்வன் அதிமுக 9,941
183 அறந்தாங்கி இரத்தினசபாபதி அதிமுக இராமச்சந்திரன் இதேகா 2,291
184 சிவகங்கை காரைக்குடி கே. ஆர். இராமசாமி இதேகா கற்பகம் இளங்கோ அதிமுக 18,283
185 திருப்பத்தூர், சிவகங்கை பெரியகருப்பன் திமுக அசோகன் அதிமுக 42,004
186 சிவகங்கை பாஸ்கரன் அதிமுக சத்தியநாதன் திமுக 6,636
187 மானாமதுரை (தனி) மாரியப்பன் கென்னடி அதிமுக சித்ராச்செல்வி திமுக 14,889
188 மதுரை மேலூர் பெரியபுள்ளான் அதிமுக இரகுபதி திமுக 19,723
189 மதுரை கிழக்கு மூர்த்தி திமுக தக்கார் பாண்டி அதிமுக 32,772
190 சோழவந்தான் (தனி) மாணிக்கம் அதிமுக பவானி திமுக 24,857
191 மதுரை வடக்கு இராஜன் செல்லப்பா அதிமுக கார்த்திகேயன் திமுக 18,839
192 மதுரை தெற்கு எஸ். எஸ். சரவணன் அதிமுக ஒ.எம்.பாலச்சந்திரன் திமுக 23,763
193 மதுரை மத்தி தியாகராஜன் திமுக ஜெயபால் அதிமுக 15,762
194 மதுரை மேற்கு செல்லூர் ராஜூ அதிமுக தளபதி திமுக 16,398
195 திருப்பரங்குன்றம் சீனிவேல் அதிமுக மணிமாறன் திமுக 23,002
196 திருமங்கலம் உதயகுமார் அதிமுக ஜெயராமன் திமுக 23,594
197 உசிலம்பட்டி நீதிபதி அதிமுக இளமகிழன் திமுக 32,906
198 தேனி ஆண்டிபட்டி தங்க தமிழ்செல்வன் அதிமுக மூக்கையா திமுக 30,196
199 பெரியகுளம் (தனி) கதிர்காமு அதிமுக அன்பழகன் திமுக 14,350
200 போடிநாயக்கனூர் பன்னீர்செல்வம் அதிமுக இலட்சுமணன் திமுக 15,608
201 கம்பம் ஜக்கையன் அதிமுக இராமகிருஷ்ணன் திமுக 11,221
202 விருதுநகர் இராஜபாளையம் தங்கபாண்டியன் திமுக சியாம் அதிமுக 4,802
203 திருவில்லிபுத்தூர் (தனி) சந்திரபிரபா அதிமுக முத்துக்குமார் புதக 36,673
204 சாத்தூர் சுப்ரமணியன் அதிமுக சீனிவாசன் திமுக 4,427
205 சிவகாசி இராசேந்திரபாலாஜி அதிமுக இராஜா சொக்கர் இதேகா 14,748
206 விருதுநகர் சீனிவாசன் திமுக கலாநிதி அதிமுக 2,870
207 அருப்புக்கோட்டை இராமச்சந்திரன் திமுக வைகைசெல்வன் அதிமுக 18,054
208 திருச்சுழி தங்கம் தென்னரசு திமுக தினேஷ்பாபு அதிமுக 26,577
209 இராமநாதபுரம் பரமக்குடி (தனி) முத்தையா அதிமுக திசைவீரன் திமுக 11,389
210 திருவாடாணை கருணாஸ் அதிமுக திவாகரன் திமுக 8,696
211 இராமநாதபுரம் மணிகண்டன் அதிமுக ஜாஹிருல்லா மமக 33,222
212 முதுகுளத்தூர் பாண்டி இதேகா கீர்த்திகா முனியசாமி அதிமுக 13,348
213 தூத்துக்குடி விளாத்திகுளம் உமாமகேஸ்வரி அதிமுக பீமராஜ் திமுக 18,718
214 தூத்துக்குடி கீதாஜீவன் திமுக செல்லப்பாண்டியன் அதிமுக 20,908
215 திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுக சரத்குமார் அதிமுக 26,577
216 ஸ்ரீவைகுண்டம் சண்முகநாதன் அதிமுக இராணி வெங்கடேசன் திமுக 3,537
217 ஓட்டப்பிடாரம் (தனி) சுந்தரராஜ் அதிமுக கிருஷ்ணசாமி புதக 493
218 கோவில்பட்டி கடம்பூர் ராஜூ அதிமுக சுப்ரமணியம் திமுக 423
219 திருநெல்வேலி சங்கரன்கோவில் (தனி) இராஜலெட்சுமி அதிமுக அன்புமணி கணேசன் திமுக 14,485
220 வாசுதேவநல்லூர் (தனி) மனோகரன் அதிமுக அன்பழகன் புதக 18,758
221 கடையநல்லூர் முகம்மது அபுபக்கர் இஒமுலீ சேக் தாவுத் அதிமுக 1,194
222 தென்காசி செல்வமோகனதாஸ் பாண்டியன் அதிமுக பழனி நாடார் இதேகா 462
223 ஆலங்குளம் பூங்கோதை திமுக கார்த்திகேயன் அதிமுக 4,654
224 திருநெல்வேலி லெட்சுமனன் திமுக நயினார் நாகேந்திரன் அதிமுக 601
225 அம்பாசமுத்திரம் முருகையா பாண்டியன் அதிமுக ஆவுடையப்பன் திமுக 1,094
226 பாளையங்கோட்டை மைதீன்கான் திமுக ஐதர் அலி அதிமுக 15,872
227 நாங்குநேரி வசந்தகுமார் இதேகா விஜயகுமார் அதிமுக 17,315
228 இராதாபுரம் இன்பதுரை அதிமுக அப்பாவு திமுக 49
229 கன்னியாகுமரி கன்னியாகுமரி ஆஸ்டின் திமுக தளவாய் சுந்தரம் அதிமுக 5,912
230 நாகர்கோவில் சுரேஷ்ராஜன் திமுக காந்தி பாஜக 20,956
231 குளச்சல் பிரின்ஸ் இதேகா ரமேஷ் பாஜக 26,028
232 பத்மனாபபுரம் மனோதங்கராஜ் திமுக இராஜேந்திரபிரசாத் அதிமுக 40,905
233 விளவங்கோடு விஜயதரணி இதேகா தர்மராஜ் பாஜக 31,143
234 கிள்ளியூர் ராஜேஷ்குமார் இதேகா பொன். விசயராகவன் பாஜக 46,295

நோட்டா வாக்களித்தோர் விவரம்

தொகு
வரிசை எண் மாவட்டம் நோட்டா வாக்களித்தோர்
1. திருவள்ளூர்
2. சென்னை
3. காஞ்சிபுரம்
4. வேலூர்
5. கிருஷ்ணகிரி
6. தர்மபுரி 9771
7. திருவண்ணாமலை
8. விழுப்புரம்
9. சேலம்
10. நாமக்கல்
11. ஈரோடு
12. நீலகிரி 7020
13. கோயம்புத்தூர்
14. திண்டுக்கல்
15. கரூர்
16. திருச்சிராப்பள்ளி
17. பெரம்பலூர்
18. கடலூர்
19. நாகப்பட்டினம்
20. திருவாரூர்
21. தஞ்சாவூர்
22. புதுக்கோட்டை
23. சிவகங்கை
24. மதுரை
25. தேனி 8369
26. விருதுநகர்
27. இராமநாதபுரம்
28. தூத்துக்குடி
29. திருநெல்வேலி
30. கன்னியாகுமரி
31. அரியலூர் 3846
32. திருப்பூர்

மேற்கோள்கள்

தொகு
  1. தொகுதிகள் வாரியாக முடிவுகள்
  2. "General Election to Legislative Assembly Trends & Results 2016". இந்தியத் தேர்தல் ஆணையம்.

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு