கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)
இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
கோயம்புத்தூர் வடக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.
தொகுதி மறுசீரமைப்பு தொகு
2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, கோயம்புத்தூர் கிழக்கு என அழைக்கப்பட்டுவந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் வடக்கு என பெயர்மாற்றம் பெற்றது.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் தொகு
- கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) -வீரகேரளம் (பேரூராட்சி)
- கோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) வடவள்ளி (பேரூராட்சி), மருதமலை, கல்வீரம்பாளையம் .
- கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 57 முதல் 72 வரை.
வெற்றி பெற்றவர்கள் தொகு
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் | % | 2ம் இடம் வந்தவர் | கட்சி | பெற்ற வாக்குகள் | % |
---|---|---|---|---|---|---|---|---|
2011 | தா. மலரவன் | அதிமுக | 93276 | 60.07 | வீரகோபாலன் | திமுக | 53178 | 34.25 |
2016 | பி. ஆர். ஜி. அருண்குமார் | அதிமுக | 77640 | மீனாலோகு | திமுக | 69816 | ||
2021 | அம்மன் கி. அர்ஜுனன் | அதிமுக | 81,454 | வ. ம. சண்முகசுந்தரம் | திமுக | 77,453 |
வாக்காளர் எண்ணிக்கை தொகு
2021 இல் முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வாக்குப் பதிவுகள் தொகு
ஆண்டு | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தையத் தேர்தலுடன் ஒப்பீடு |
---|---|---|
2011 | % | ↑ % |
2016 | % | ↑ % |
2021 | % | ↑ % |
ஆண்டு | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 | % | |
2021 | % |
2011 சட்டமன்றத் தேர்தல் தொகு
2011ம் ஆண்டு தேர்தலில் 69.99% வாக்கு பதிவு நடந்தது. இதில் ஏழு பேர் போட்டியிட்டனர்.[2]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Two more Assembly segments notified". Archived from the original on 2007-12-18. பார்க்கப்பட்ட நாள் 2014-04-18.
- ↑ http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf