கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி

இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 20வது தொகுதி ஆகும்.

கோயம்புத்தூர்
Coimbatore lok sabha constituency (Tamil).png
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்2009-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்பி. ஆர். நடராஜன்
கட்சிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,163,781[1]
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (6 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், பல்லடம்

தொகுதி மறுசீரமைப்புதொகு

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் - சிங்காநல்லூர், கோவை மேற்கு, கோவை கிழக்கு, பேரூர், பல்லடம், திருப்பூர். முன்பிருந்த பேரூர், திருப்பூர் ஆகியவை நீக்கப்பட்டன. சூலூர், கவுண்டம்பாளையம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் ஆகும்.

இங்கு வென்றவர்கள்தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 தி. அ. இராமலிங்கம் செட்டியார் காங்கிரசு
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 பார்வதி கிருஷ்ணன் சிபிஐ
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 ராமகிருஷ்ணன் காங்கிரசு
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 கே. இரமணி சிபிஎம்
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 பார்வதி கிருஷ்ணன் சிபிஐ
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 பார்வதி கிருஷ்ணன் சிபிஐ
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 இரா. மோகன் திமுக
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 சி.கே. குப்புசாமி காங்கிரசு
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 சி.கே. குப்புசாமி காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 சி.கே. குப்புசாமி காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 மு. இராமநாதன் திமுக
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 சி.பி. இராதாகிருஷ்ணன் பாஜக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 சி.பி. இராதாகிருஷ்ணன் பாஜக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 கே. சுப்பராயன் சிபிஐ
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 பி. ஆர். நடராஜன் சிபிஎம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 நாகராஜன்
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 பி. ஆர். நடராஜன் சிபிஎம் திமுக

வாக்காளர்களின் எண்ணிக்கைதொகு

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 8,35,450 8,17,782 25 16,53,257 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்தொகு

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 70.84% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 68.17% 2.67% [4]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

14 ஆவது மக்களவைத் தேர்தல்தொகு

கே.சுப்பராயன் (சிபிஐ) – 5,04,981

சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) – 3,40,476

வாக்குகள் வித்தியாசம் - 1,64,505

15 ஆவது மக்களவைத் தேர்தல்தொகு

25 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் சிபிஎம்-மின் பி.ஆர். நடராஜன் காங்கிரசின் இரா. பிரபுவை 38,664 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பி.ஆர். நடராஜன் சிபிஎம் 2,93,165
இரா. பிரபு காங்கிரசு 2,54,501
இ. ஆர். ஈசுவரன் கொமுபே 1,28,070
ஆர். பாண்டியன் தேமுதிக 73,188
ஜி. கே. எஸ். செல்வகுமார் பாசக 37,909

16 ஆவது மக்களவைத் தேர்தல்தொகு

முக்கிய வேட்பாளர்கள்தொகு

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
நாகராஜன் அதிமுக 4,31,717
கணேஷ்குமார் திமுக 2,17,083
சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக 3,89,701
ஆர்.பிரபு காங் 56,962

17வது மக்களவைத் தேர்தல்(2019)தொகு

வாக்காளர் புள்ளி விவரம்தொகு

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
12,50,885

முக்கிய வேட்பாளர்கள்தொகு

இந்த தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 8 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[5] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி 3,92,007 31.34%
  கோவிந்தன் பகுஜன் சமாஜ் கட்சி 4,314 0.34%
பி. ஆர். நடராஜன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 5,71,150 45.66% 1,79,143
  கல்யாணசுந்தரம் (பேராசிரியர்) நாம் தமிழர் கட்சி 60,519 4.84%
  மகேந்திரன் மக்கள் நீதி மய்யம் 1,45,104 11.6%
மணிகண்டன் தமிழ்நாடு இளைஞர் கட்சி 2,307 0.18%

மேற்கோள்கள்தொகு

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 2 பெப்ரவரி 2014.
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  4. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
  5. "List ofCANDIDATE OF COIMBATORE Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 27/04/2019.

உசாத்துணைதொகு

வெளியிணைப்புகள்தொகு