பி. நாகராஜன்

மக்களவை உறுப்பினர்

பி. நாகராஜன் (பிறப்பு: சூன் 12, 1961) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அஇஅதிமுக வேட்பாளராக கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து 2014 தேர்தலில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பி. நாகராஜன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
தொகுதி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 12 சூன் 1961 (1961-06-12) (அகவை 62)
சர்க்கார் சாமகுளம், கோயம்புத்தூர், தமிழ்நாடு,  இந்தியா
அரசியல் கட்சி அஇஅதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) நா. சாந்தி
பிள்ளைகள் இரண்டு
இருப்பிடம் சர்க்கார் சாமகுளம், கோயம்புத்தூர், தமிழ்நாடு,  இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள் அரசு கலைக்கல்லூரி கோயம்புத்தூர், மதராசு சட்டக்கல்லூரி
பணி அரசியல்வாதி, வழக்கறிஞர்

இவர் ஒரு அரசு வழக்கறிஞர் ஆவார்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._நாகராஜன்&oldid=3589864" இருந்து மீள்விக்கப்பட்டது