இரா. மோகன் (Era. Mohan, பிறப்பு: 3 ஜூலை, 1943) ஓர் இந்திய அரசியல்வாதியும், 7 ஆவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர். தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு  மக்களவைக்குச் சென்றவர்.[1] பின்னர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் கவரா நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.

இரா. மோகன்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1980 - 1984
முன்னையவர்பார்வதி கிருஷ்ணன்
பின்னவர்சி. கே. குப்புசுவாமி
தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989 - 1991
முன்னையவர்ஆர். செங்காளியப்பன்
பின்னவர்பி. கோவிந்தராசு
தொகுதிசிங்காநல்லூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சூலை 1943 (1943-07-03) (அகவை 81)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்சுகுணா
பெற்றோர்ந. ரெங்கசாமி
வாழிடம்(s)கோயம்புத்தூர், தமிழ்நாடு

[3] Died on 10/12/2024


மேற்கோள்கள்

தொகு
  1. Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. 2003. p. 323.
  2. "Tamil Nadu Assembly Election Results in 1989".
  3. "தி.மு.க.,வுக்கு எதிராக நாயுடு சங்கம் தீர்மானம்". தினமலர் நாளிதழ். 21 மார்ச் 2011. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._மோகன்&oldid=4159465" இலிருந்து மீள்விக்கப்பட்டது