ஏழாவது மக்களவை

இந்திய நாடாளுமன்றத்தின் ஏழாவது மக்களவை 1980 பொதுத் தேர்தலில்[1] வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:

ஏழாவது மக்களவை
ஆறாவது மக்களவை எட்டாவது மக்களவை
New Delhi government block 03-2016 img3.jpg
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1980

முக்கிய உறுப்பினர்கள்தொகு

எண் உறுப்பினர் பெயர் வகித்த பதவி பதவி வகித்த காலம்
1. பல்ராம் சாக்கர் மக்களவைத் தலைவர் 01-22-80 -01-15-85
2. ஜி. இலட்சுமணன் மக்களவைத் துணைத் தலைவர் 02-01-80 -12-31-84
3. அவதார் சிங் ரிக்கி பொதுச் செயலர் 06-18-77 -12-31-83
4. சுபாஷ் சி காஷ்யப் பொதுச் செயலர் 12-31-83 -08-20-90

மேற்கோள்கள்தொகு

  1. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. 29 August 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழாவது_மக்களவை&oldid=3523398" இருந்து மீள்விக்கப்பட்டது