கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டத்தின், புதிதாக உருவாக்கப்பட்ட, ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள் தொகு

  • கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி)

வெள்ளமடை, கொண்டையம்பாளையம், அக்ரஹாரசாமக்குளம், நாய்க்கன்பாளையம், தடாகம் (ஆர்.எப்), ஆனைக்கட்டி (வடக்கு), ஆனைக்கட்டி (தெற்கு), வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, கீரநத்தம், கள்ளிப்பாளையம் மற்றும் வெள்ளானைப்பட்டி கிராமங்கள்.

பெரியநாய்க்கன்பாளையம் (பேரூராட்சி), நரசிம்ம நாய்க்கன்பாளையம் (பேரூராட்சி), இடிகரை (பேரூராட்சி), விளாங்குறிச்சி (சென்சஸ் டவுன்), சரவணம்பட்டி (பேரூராட்சி), சின்னவேடம்பட்டி (பேரூராட்சி), வெள்ளைக்கிணறு (பேரூராட்சி), அசோகபுரம் (சென்சஸ் டவுன்), குருடம்பாளையம் (சென்சஸ் டவுன்), துடியலூர் (பேரூராட்சி), கவுண்டம்பாளையம் (பேரூராட்சி), சர்க்கார்சாமக்குளம் (பேரூராட்சி), காளப்பட்டி (பேரூராட்சி).

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆண்டு வெற்றியாளர் கட்சி வாக்குகள் இரண்டாவது வந்தவர் கட்சி வாக்குகள் வாக்குகள் வேறுபாடு
2011 வி. சி. ஆறுகுட்டி அதிமுக 137058 சுப்பிரமணியன் திமுக 67798 69260
2016 வி. சி. ஆறுகுட்டி அதிமுக 110870 ஆர். கிருஷ்ணன் திமுக 102845 8025
2021 கோ. அருண்குமார் அதிமுக 135669 ஆர். கிருஷ்ணன் திமுக 125893 9776

2016 சட்டமன்றத் தேர்தல் தொகு

வாக்காளர் எண்ணிக்கை தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
205,445 204,541 46 410,032[1].

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு தொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "2016 சட்டமன்ற தேர்தல்-கவுண்டம்பாளையம்". தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு. 19 மே 2006. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2016.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள் தொகு