வி. சி. ஆறுகுட்டி

வி. சி. ஆறுகுட்டி (V. C. Arukutty) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]மீண்டும் 2016ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவராக செயற்பட்டார்.[2]

வி. சி. ஆறுகுட்டி
V. C. Arukutty
பிறப்புகவுண்டம்பாளையம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி அதிமுக

ஆறுகுட்டி தனியாக ஓர் இசைக்குழுவையும் நடத்தி வந்தார். தனது சொந்த ஊரான விளாங்குறிச்சியில் நடைபெறும் அனைத்து கோயில் திருவிழாக்களிலும் இவர் இசைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சி._ஆறுகுட்டி&oldid=3523302" இலிருந்து மீள்விக்கப்பட்டது