கோ. அருண்குமார்

இந்திய அரசியல்வாதி

கோ. அருண்குமார் (G. Arunkumar) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் தோப்புத்தோட்டத்தினைச் சார்ந்தவர்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார்.[2] 2021ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் அஇஅதிம வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

கோ. அருண்குமார்
சட்டமன்ற உறுப்பினர் கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2021
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "G.Arunkumar(AIADMK):Constituency- KAVUNDAMPALAYAM(COIMBATORE) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  2. Bureau, ABP News (2021-05-03). "Kavundampalayam Tamil Nadu Election 2021 Final Results LIVE:AIADMK Candidate G.Arunkumar wins from Kavundampalayam, Details Inside". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
  3. "G Arunkumar | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-05-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._அருண்குமார்&oldid=3294569" இலிருந்து மீள்விக்கப்பட்டது