பேரூர் (சட்டமன்றத் தொகுதி)

1967ம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த பேரூர் 2008ன் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இனி சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 என். மருதாச்சலம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 43740 61.49 ஆர். இராயப்பன் காங்கிரசு 26548 37.32
1971 என். மருதாச்சலம் இந்திய பொதுவுடமைக் கட்சி 39270 57.68 கே. பி. பழனிசாமி காங்கிரசு (ஸ்தாபன) 21307 31.30
1977 ஆ. நடராசன் திமுக 29158 33.74 எம். நஞ்சப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 26328 30.46
1980 கோவைத்தம்பி அதிமுக 47308 48.04 எ. நடராசன் திமுக 46823 47.54
1984 ஆ. நடராசன் திமுக 58302 52.63 கே. மருதாச்சலம் அதிமுக 51241 46.26
1989 ஆ. நடராசன் திமுக 64565 47.40 வி. டி. பாலசுப்ரமணியன் சுயேச்சை 34632 25.42
1991 கே. பி. இராசு அதிமுக 76676 57.55 எ. நடராசன் திமுக 47017 35.29
1996 ஆ. நடராசன் திமுக 96507 61.01 ஆர். திருமலைசாமி அதிமுக 38934 24.61
2001 கிருட்டிணகுமார் என்ற ரோகினி அதிமுக 94607 55.50 என்.நாகேசுவரி திருமதி திமுக 59343 34.81
2006 எஸ். பி. வேலுமணி அதிமுக 114024 --- என். ருக்குமணி திமுக 99789 ---
  • 1971 ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் கே. காரமடை 7503 (11.02%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சியின் மயில்சாமி 15415 (17.84%) & ஜனதாவின் பி. எஸ். சின்னதுரை 14539 (16.82%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜானகி அணியின் என். சின்ன தம்பி 18989 (13.94%) & சுயேச்சை எசு. இராதாகிருட்டிணன் 15649 (11.49%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் பாஜகவின் வி. துரைபாலு 7270 (5.46%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் இந்தியக் பொதுவுடமைக் கட்சி(மார்க்சியம்)யின் என். அமிர்தம் 13007 (8.22%) வாக்குகள் பெற்றார்.
  • 2001ல் மதிமுகவின் எம். பழனிசாமி 9979 (5.85%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எசு. இராசசேகர் 21829 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.