சூலூர் (சட்டமன்றத் தொகுதி)
சூலூர், புதிதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின், ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதில் கருமத்தம்பட்டி பேருராட்சியும் உள்ளடங்குகிறது. சூலூர் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள், வாக்களிக்க 226 வாக்குச் சாவடிகள் உள்ளன.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு
- பல்லடம் தாலுக்கா (பகுதி)
பதுவம்பள்ளி, காடுவெட்டிபாளையம், கிட்டம்பாளையம், செம்மாண்டம்பாளையம், கணியூர், அரசூர், நிலம்பூர், மயிலம்பட்டி, இருகூர், ராசிபாளையம், கே.மாதப்பூர், காடம்பாடி, அப்பநாய்க்கன்பட்டி, கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், கள்ளப்பாலையம், பாப்பம்பட்டி, இடையம்பாளையம், செல்லக்கரிச்சல், வடம்பச்சேரி, வரப்பட்டி, வடவள்ளி, போகம்பட்டி, பச்சாபாளையம், பூராண்டம்பாளையம், குமாரபாளையம், வடவேடம்பட்டி, கம்மாளப்பட்டி, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுதூர், செஞ்சேரி, அய்யம்பாளையம், மலப்பாளையம், தாளக்கரை மற்றும் ஜே. கிருஷ்ணபுரம் கிராமங்கள்.
- மோப்பிரிபாளையம் (பேரூராட்சி), சாமளாபுரம் (பேரூராட்சி), காங்கேயம்பாளையம் (சென்சஸ் டவுன்), சூலூர் (பேரூராட்சி), பள்ளப்பாளையம் (பேரூராட்சி) மற்றும் கண்ணம்பாளையம் (பேரூராட்சி) மற்றும் சூலூர் ஊராட்சி ஒன்றியம்[2].
சட்டமன்ற உறுப்பினர்கள்தொகு
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு | |
---|---|---|---|---|---|---|---|---|
2011 | தினகரன் | தேமுதிக | 88680 | ஈ. ஆர். ஈஸ்வரன் | கொ.நா.ம.க | 59148 | 29532 | |
2016 | ஆர். கனகராஜ் | அதிமுக | 100977 | வி. எம். சி. மனோகரகரன் | காங்கிரசு | 64346 | 3679 | |
2019 இடைத்தேர்தல் | வி. பி. கந்தசாமி | அதிமுக | 100782 | பொங்கலூர் பழனிச்சாமி | திமுக |
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ சூலூர் சட்டமன்றத் தொகுதியின் 226 வாக்குச் சாவடிகள் பட்டியல்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 22 டிசம்பர் 2015.