பொங்கலூர் ந. பழனிசாமி

பொங்கலூர் ந. பழனிசாமி (Pongalur N. Palanisamy) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக முன்னாள் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராவார் இவர் தி.மு.க கோவை மாவட்ட செயலாளர் ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் 3 ஆகத்து 1948 அன்று பிறந்தவர்.[1]

பொங்கலூர் ந. பழனிசாமி
பிறப்பு3 August 1948
ஈரோடு, தமிழ் நாடு
பட்டம்முன்னாள் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்
அரசியல் கட்சிதி.மு.க

அரசியல்வாழ்வுதொகு

  • 1971-1976 காலகட்டத்தில் தமிழ்நாடுசட்டப்பேரவை உறுப்பனராக பொங்கலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1991 - 2011 காலகட்டத்தில் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார்.
  • 1996-2001 ஆண்டுகளில் வனத்துறை, சுற்றுசூழல், விளையாட்டு, கால்நடை அமைச்சராக இருந்தார்.
  • 2006-ஆண்டில் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்.
  • 2006- ஆண்டில் [ கோவை கிழக்கு] தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொங்கலூர்_ந._பழனிசாமி&oldid=3483930" இருந்து மீள்விக்கப்பட்டது