ஆர். கனகராஜ்

சூலூர் வட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

ஆர். கனகராஜ் (R. Kanagaraj) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டில் சூலூர் தொகுதியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மார்ச் 21, 2019 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.[1][2][3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._கனகராஜ்&oldid=3121553" இருந்து மீள்விக்கப்பட்டது