தா. மலரவன்

தா. மலரவன் (T. Malaravan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் 2011ஆம் நடைெற்ற சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதியிலிருந்தும், 2006ஆம் ஆண்டு நடைெற்ற தேர்தலிl கோயம்புத்தூர் மேற்கு தொகுதியிலிருந்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராப் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இவர் 2001 முதல் 2006 வரை கோயம்புத்தூர் மாநகரத் தந்தையாக இருந்தார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-06-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._மலரவன்&oldid=3411408" இருந்து மீள்விக்கப்பட்டது