குளித்தலை (சட்டமன்றத் தொகுதி)
குளித்தலை, கரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]தொகு
- கிரிஷ்ணராயபுரம் தாலுக்கா (பகுதி)
சிந்தலவாடி, பிள்ளபாளையம், கள்ளப்பள்ளி, வயலூர், வீரியபாளையம், பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி, பாப்பக்காப்பட்டி, சிவாயம் (வடக்கு), சிவாயம் (தெற்கு), கொசூர், மத்தகிரி, தொண்டமாங்கிணம் மற்றும் கருப்பத்தூர் (ஆர்.எப்) கிராமங்கள்,
- குளித்தலை தாலுக்கா (பகுதி)
கருவாப்பநாயக்கன்பேட்டை, வதியம், மணத்தட்டை, வைகைநல்லூர் (வடக்கு), வைகைநல்லூர் (தெற்கு), ராஜேந்திரம் (வடக்கு), ராஜேந்திரம்( தெற்கு), குமாரமங்கலம், பொய்யாமணி, சூரியனூர், முதலைப்பட்டி, சேப்ளாபட்டி, நெய்தலூர் (வடக்கு), நெய்தலூர் (தெற்கு), தளிஞ்சி, கள்ளை, இனங்கூர், நல்லூர்,இரண்யமங்கலம், சத்தியமங்கலம், சின்னியம்பாளையம், கூடலூர், புத்தூர், ஆலத்தூர், ராச்சண்டார், திருமலை, புழுதேரி, வடசேரி, கல்லடை, தோகமலை, கழுகூர், நாகனூர், பொருந்தலூர், பாதிரிப்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் பில்லூர் கிராமங்கள்
குளித்தலை (நகராட்சி), மருதூர் (பேரூராட்சி) மற்றும் நங்கவரம் (பேரூராட்சி).
வெற்றி பெற்றவர்கள்தொகு
சென்னை மாநிலம்தொகு
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1957 | மு. கருணாநிதி | திராவிட முன்னேற்றக் கழகம் |
1962 | வி. இராமநாதன் | இந்திய தேசிய காங்கிரசு |
1967 | எம். கந்தசாமி | திராவிட முன்னேற்றக் கழகம் |
தமிழ்நாடுதொகு
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | எம். கந்தசாமி | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | சீனிவாச ரெட்டியார்.பி.ஈ | இந்திய தேசிய காங்கிரசு | 27,043 | 33 | எஸ். ராசு | அதிமுக | 19,396 | 24 |
1980 | கருப்பையா .ஆர் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 44,525 | 52 | சீனிவாச ரெட்டியார்.பி.ஈ | இந்திய தேசிய காங்கிரசு | 36,336 | 41 |
1984 | பி. முசிரிபுத்தன் | அதிமுக | 62,165 | 60 | பி. கருப்பையா | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 32,317 | 31 |
1989 | ஏ. பாப்பாசுந்தரம் | அதிமுக(ஜெ) | 49,231 | 42 | ஏ. சிவராமன் | திமுக | 37,421 | 32 |
1991 | ஏ. பாப்பாசுந்தரம் | அதிமுக | 80,499 | 68 | எஸ். பி. சேதிராமன் | திமுக | 33,158 | 28 |
1996 | ஆர். செல்வம் | திமுக | 60,521 | 47 | பாப்பாசுந்தரம் .ஏ | அதிமுக | 42,771 | 33 |
2001 | ஏ. பாப்பாசுந்தரம் | அதிமுக | 66,406 | 53 | திருநாவுக்கரசு .டி | திமுக | 49,640 | 39 |
2006 | இரா. மாணிக்கம் | திமுக | 69,615 | 50 | பாப்பாசுந்தரம் .ஏ | அதிமுக | 55,626 | 40 |
2011 | ஏ. பாப்பாசுந்தரம் | அதிமுக | 87,459 | 54.78 | மாணிக்கம் .ஆர் | திமுக | 64,986 | 40.70 |
2016 | ஈ. இராமர் | திமுக | 89,923 | 49.36 | ஆர். சந்திரசேகரன் | அதிமுக | 78,027 | 42.83 |
2021 | இரா. மாணிக்கம் | திமுக[2] | 100,829 | 51.06 | என்.ஆர். சந்திரசேகர் | அதிமுக | 77,289 | 39.14 |
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ நத்தம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா