ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
ஈரோடு (மேற்கு) | |
---|---|
![]() | |
தொகுதி பற்றிய தகவல்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
மக்களவைத் தொகுதி | ஈரோடு |
மொத்த வாக்காளர்கள் | 2,93,058[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | எஸ். முத்துசாமி |
கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு
- பெருந்துறை தாலுகா (பகுதி)
வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டச்சிபாளையம், தென்முகம் வெள்ளோடு மற்றும் முகாசி புலவம்பாளையம் கிராமங்கள்.
ஈரோடு தாலுக்கா (பகுதி)
கரை எல்லப்பாளையம், எலவமலை, மேட்டுநாசுவன்பாளையம், பேரோடு, நொச்சிபாளையம், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல் (மேல்), திண்டல் (கீழ்), கதிரம்பட்டி, ராயபாளையம், மொடகரை, கூரப்பாளையம், தொட்டாணி, புதூர், புதுப்பாளையம், நஞ்சனாபுரம், பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம் மற்றும் முத்தம்பாளையம் கிராமங்கள்.
சூரியம்பாளையம் (பேரூராட்சி), சித்தோடு (பேரூராட்சி), நசியனூர் (பேரூராட்சி), பெரியசேமூர் (பேரூராட்சி), சூரம்பட்டி (பேரூராட்சி) மற்றும் காசிபாளையம் (ஈ) (பேரூராட்சி).
சட்டமன்ற உறுப்பினர்கள்தொகு
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
---|---|---|---|---|---|---|---|
1996 | என். கே. கே. பெரியசாமி | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2001 | கே. எஸ். தென்னரசு | அதிமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2006 | என். கே. கே. பி. ராசா | திமுக | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
2011 | கே. வி. இராமலிங்கம் | அதிமுக | 90,789 | யுவராஜா. எம் | காங்கிரஸ் | 52,921 | 37,868 |
2016 | கே.வி.ராமலிங்கம் | அதிமுக | 82,297 | எஸ். முத்துசாமி | திமுக | 77,391 | 4,906 |
2021 | சு. முத்துசாமி | திமுக[3] | 100,757 | கேவி ராமலிங்கம் | அதிமுக | 78,668 | 22,089 |
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Form 21E (Return of Election)" (PDF). 22 Dec 2021 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 1 Feb 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 31 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ஈரோடு(மேற்கு) சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா