நஞ்சனாபுரம்

ஈரோட்டிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

நஞ்சனாபுரம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

நஞ்சனாபுரம்
Nanjanapuram
நஞ்சனாபுரம்
நஞ்சனாபுரம் Nanjanapuram is located in தமிழ் நாடு
நஞ்சனாபுரம் Nanjanapuram
நஞ்சனாபுரம்
Nanjanapuram
நஞ்சனாபுரம், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°18′52″N 77°39′37″E / 11.314500°N 77.660200°E / 11.314500; 77.660200
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்
239 m (784 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
638 107
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
வாகனப் பதிவுTN-56 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, திண்டல், நசியனூர், பவளத்தாம்பாளையம், மேட்டுக்கடை, பெருந்துறை, வீரப்பம்பாளையம், வேப்பம்பாளையம், பழையபாளையம், கதிரம்பட்டி மற்றும் வில்லரசம்பட்டி
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர்சு. முத்துசாமி
இணையதளம்https://erode.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 239 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நஞ்சனாபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°18′52″N 77°39′37″E / 11.314500°N 77.660200°E / 11.314500; 77.660200 (அதாவது, 11°18'52.2"N, 77°39'36.7"E) ஆகும். ஈரோடு, திண்டல், நசியனூர், பவளத்தாம்பாளையம், மேட்டுக்கடை, பெருந்துறை, வீரப்பம்பாளையம், வேப்பம்பாளையம், பழையபாளையம், கதிரம்பட்டி மற்றும் வில்லரசம்பட்டி ஆகியவை நஞ்சனாபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். கொங்கு கலை அறிவியல் கல்லூரி, நஞ்சனாபுரத்தில் அமையப் பெற்றுள்ளது.[3]

நஞ்சனாபுரம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[4] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Madras (India : Presidency) (1992). Alphabetical List of Villages in Taluks (in தெலுங்கு). Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0575-6.
  2. Gupta, Ed K. R. (2001). Directory of Libraries in India (in ஆங்கிலம்). Atlantic Publishers & Distri. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-985-4.
  3. ஈரோடு மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள். தன்னனானே. 2003.
  4. "Erode (West) Election Result 2021 Live Updates: Muthusamy S of DMK Wins". News18 (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சனாபுரம்&oldid=3650510" இலிருந்து மீள்விக்கப்பட்டது