வேப்பம்பாளையம்

ஈரோட்டிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

வேப்பம்பாளையம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4]

வேப்பம்பாளையம்
Veppampalayam
புறநகர்ப் பகுதி
வேப்பம்பாளையம் Veppampalayam is located in தமிழ் நாடு
வேப்பம்பாளையம் Veppampalayam
வேப்பம்பாளையம்
Veppampalayam
வேப்பம்பாளையம், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°17′33″N 77°39′31″E / 11.292500°N 77.658600°E / 11.292500; 77.658600
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்249 m (817 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்638 112
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, திண்டல், நசியனூர், நஞ்சனாபுரம், மேட்டுக்கடை, பெருந்துறை, வீரப்பம்பாளையம், பழையபாளையம், பவளத்தாம்பாளையம், கதிரம்பட்டி மற்றும் வில்லரசம்பட்டி
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர்சு. முத்துசாமி
இணையதளம்https://erode.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 249 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வேப்பம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°17′33″N 77°39′31″E / 11.292500°N 77.658600°E / 11.292500; 77.658600 (அதாவது, 11°17'33.0"N, 77°39'31.0"E) ஆகும். ஈரோடு, திண்டல், நசியனூர், நஞ்சனாபுரம், மேட்டுக்கடை, பெருந்துறை, வீரப்பம்பாளையம், பழையபாளையம், பவளத்தாம்பாளையம், கதிரம்பட்டி மற்றும் வில்லரசம்பட்டி ஆகியவை வேப்பம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

வேப்பம்பாளையம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[5] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. Madras (India : Presidency) (1992) (in te). Alphabetical List of Villages in Taluks. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-206-0575-6. https://books.google.co.in/books?id=qAS-LbAx0R4C&pg=PA163&dq=%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D&hl=ta&sa=X&ved=2ahUKEwiu3dijifb8AhU1x6ACHX6oCMAQ6AF6BAgJEAM#v=onepage&q=%25E0%25AE%25B5%25E0%25AF%2587%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B3%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25AE%25E0%25AF%258D&f=false. 
  2. (in en) The Indian Factories Journal. Company Law Institute of India Limited. 1996. https://books.google.co.in/books?id=vBUtAQAAMAAJ&q=Veppampalayam&dq=Veppampalayam&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwikr4G0hPb8AhV-B7cAHQEaAxwQ6AF6BAgCEAM#Veppampalayam. 
  3. (in en) Census of India, 1991: Pasumpon Muthuramalinga Thevar (pts. A & B). Controller of Publications. 1994. https://books.google.co.in/books?id=eMGjkDcsADMC&q=Veppampalayam&dq=Veppampalayam&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwikr4G0hPb8AhV-B7cAHQEaAxwQ6AF6BAgDEAM#Veppampalayam. 
  4. India Superintendent of Census Operations Madras (1964) (in en). District Census Handbook, Madras: Coimbatore (2 v.). Director of Stationery and Printing, Madras. https://books.google.co.in/books?id=ciFPAQAAMAAJ&q=Veppampalayam&dq=Veppampalayam&hl=en&newbks=1&newbks_redir=0&source=gb_mobile_search&ovdme=1&sa=X&ved=2ahUKEwikr4G0hPb8AhV-B7cAHQEaAxwQ6AF6BAgIEAM#Veppampalayam. 
  5. "Erode (West) Election Result 2021 Live Updates: Muthusamy S of DMK Wins". News18 (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேப்பம்பாளையம்&oldid=3715112" இலிருந்து மீள்விக்கப்பட்டது