ஈரோடு மக்களவைத் தொகுதி
ஈரோடு மக்களவைத் தொகுதி (Erode Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 17-ஆவது தொகுதி ஆகும்.
ஈரோடு மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ஈரோடு மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2009-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 12,96,414[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 97. குமாரபாளையம் 98. ஈரோடு கிழக்கு 99. ஈரோடு மேற்கு 100. மொடக்குறிச்சி 101. தாராபுரம் (தனி) 102. காங்கேயம் |
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதொகுதி மறுசீரமைப்பு காரணமாக புதியதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி ஈரோடு. திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும், புதிதாக ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
வென்றவர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | அ. கணேசமூர்த்தி | மதிமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | செ. செல்வகுமார சின்னையன் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | அ. கணேசமூர்த்தி | மதிமுக | ||
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 | கே. ஈ. பிரகாஷ் | திமுக |
வாக்காளர்கள் எண்ணிக்கை
தொகுதேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,444,34 | 6,51,924 | 56 | 12,96,414 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்
தொகுதேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 75.98% | - | [3] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 76.06% | ↑ 0.08% | [1] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
தொகுவேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
கே. ஈ. பிரகாஷ் | திமுக | 562,339 | 51.43% | ||
ஆற்றல் அசோக்குமார் | அதிமுக | 332,773 | 29.79% | ||
மு. கார்மேகம் | நாம் தமிழர் கட்சி | 82,796 | 7.57% | ||
பி. விஜய்குமார் | தமாகா | 40 | 25,858 | 2.42% | |
நோட்டா | - | - |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
தொகுவாக்காளர் புள்ளி விவரம்
தொகுஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
10,67,863[4] |
முக்கிய வேட்பாளர்கள்
தொகுஇத்தேர்தலில், 7 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் அ. கணேசமூர்த்தி, அதிமுக வேட்பாளரான, மணிமாறனை 2,10,618 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் |
---|---|---|---|---|---|
அ. கணேசமூர்த்தி | திமுக | 4,662 | 5,63,591 | 52.78% | |
மணிமாறன் | அதிமுக | 643 | 3,52,973 | 33.05% | |
சரவணக்குமார் | மக்கள் நீதி மய்யம் | 145 | 47,719 | 4.47% | |
மா. கி. சீதாலட்சுமி | நாம் தமிழர் கட்சி | 161 | 39,010 | 3.65% | |
செந்தில் குமார் | அமமுக | 40 | 25,858 | 2.42% | |
நோட்டா | - | - | 99 | 14,795 | 1.39% |
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
தொகுமுக்கிய வேட்பாளர்கள்
தொகுவேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
எஸ். செல்வக்குமார் சின்னையன் | அதிமுக | 4,66,995 |
அ. கணேசமூர்த்தி | மதிமுக | 2,55,432 |
எச். பவித்திரவள்ளி | திமுக | 2,17,260 |
பி. கோபி | காங் | 26,726 |
நோட்டா | -- | 16,268 |
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
தொகுமொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்டனர், மதிமுக-வைச் சேர்ந்த அ. கணேசமூர்த்தி, காங்கிரசின் ஈ.வே.கி.ச. இளங்கோவனை 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து, ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார். 2009 பொதுத் தேர்தலில், மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
அ. கணேசமூர்த்தி | மதிமுக | 2,84,148 |
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் | காங்கிரசு | 2,34,812 |
சி. பாலசுப்பரமணியம் | கொமுபே | 1,06,604 |
கே. ஜி. முத்து வெங்கடேசுவரன் | தேமுதிக | 91,008 |
என். பி. பழனிசாமி | பாசக | 8,429 |
சிவகுமாரி | பகுஜன் சமாஜ் கட்சி | 3,980 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 22 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 August 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)