கே. ஈ. பிரகாஷ்

தமிழக அரசியல்வாதி

கே. ஈ. பிரகாஷ் (K. E. Prakash) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் ஈரோடு மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவராவார்.[1][3]

கே. ஈ. பிரகாஷ்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்அ. கணேசமூர்த்தி
தொகுதிஈரோடு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை

தொகு

2024 இந்திய பொதுத் தேர்தலில், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசோக் குமாரை எதிர்த்து 236566 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Election Commission of India". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  2. "K E Prakash, DMK Election Results LIVE: Latest Updates On K E Prakas". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  3. "Erode election results 2024 live updates". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஈ._பிரகாஷ்&oldid=4014974" இலிருந்து மீள்விக்கப்பட்டது