காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
காங்கேயம் சட்டமன்றத் தொகுதி (Kangayam Assembly constituency), திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
காங்கேயம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
மக்களவைத் தொகுதி | ஈரோடு |
மொத்த வாக்காளர்கள் | 2,57,102[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- காங்கேயம் வட்டம்
- பெருந்துறை வட்டம் (பகுதி)
முருங்கத்தொழுவு,புதுப்பாளையம் நஞ்சைப் பாலத்தொழுவு,புஞ்சைப் பாலத்தொழுவு,கொடுமணல், ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம், எக்கட்டாம்பாளையம்,பசுவபட்டி குப்பிச்சிபாளையம் கிராமங்கள்.
முகாசி பிடாரியூர் (செசன்ஸ் டவுன்), ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்), சென்னிமலை (பேரூராட்சி). [2].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | இரண்டாம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1952 | ஏ. கே. சுப்பராய கவுண்டர் | காங்கிரசு | - | - | - | - | - | - |
1957 | கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் | காங்கிரசு | 17,952 | 48.06 | பி. முத்துசாமி கவுண்டர் | சுயேச்சை | 10,209 | 27.33 |
1962 | கே. எசு. நடராச கவுண்டர் | காங்கிரசு | 41,006 | 61.56 | எம். பழனிசாமி கவுண்டர் | திமுக | 24,711 | 37.10 |
1967 | அ. சேனாபதி கவுண்டர் | காங்கிரசு | 24,800 | 36.41 | வேலுசாமி | திமுக | 24,654 | 36.19 |
1971 | கோவை செழியன் | திமுக | 42,461 | 66.41 | கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் | சுயேச்சை | 20,419 | 31.93 |
1977 | ஆர். கே. எசு. தண்டபாணி | அதிமுக | 31,665 | 42.09 | எம். சிவசபாபதி | திமுக | 18,498 | 24.59 |
1980 | கே. ஜி. கிருஷ்ணசாமி | அதிமுக | 45,950 | 56.10 | எம். சிவசபாபதி | திமுக | 34,341 | 41.92 |
1984 | கே. சி. பழனிசாமி | அதிமுக | 54,252 | 57.78 | எம். சிவசபாபதி | திமுக | 37,495 | 39.94 |
1989 | பி. மாரப்பன் | அதிமுக (ஜெ) | 43,834 | 40.30 | ஆர். இரத்தினசாமி | திமுக | 36,163 | 33.25 |
1991 | ஜெ. ஜெயலலிதா பர்கூரிலும் வெற்றிப் பெற்றதால் இதில் ராஜினாமா செய்தார் | அதிமுக | 69,050 | 63.44 | என். எசு. ராசுகுமார் மன்றாடியார் | திமுக | 35,759 | 32.85 |
1991 | ஆர். எம். வீரப்பன் | அதிமுக | ||||||
1996 | என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார் | திமுக | 63,801 | 56.67 | என். இராமசாமி | அதிமுக | 37,792 | 33.57 |
2001 | எம். செல்வி | அதிமுக | 58,700 | 51.06 | என். எசு. ராசுகுமார் மன்றாடியார் | திமுக | 47,426 | 41.25 |
2006 | செ. சேகர் | காங்கிரசு | 56,946 | --- | என். எம். எசு. பழனிசாமி | அதிமுக | 49,650 | --- |
2011 | என். எஸ். என். நடராஜ் | அதிமுக | 96,005 | -- | விடியல் சேகர் | காங்கிரசு | 54,240 | --- |
2016 | உ. தனியரசு | கொஇபே | 83,325 | --- | பி. கோபி | காங்கிரசு | 70,190 | --- |
2021 | மு. பெ. சாமிநாதன் | திமுக | 94197 | --- | ஏ. எஸ். ராமலிங்கம் | அதிமுக | 86866 | --- |
- 1967 இல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் என். கே. பழனிசாமி 17,691 (25.97%) வாக்குகள் பெற்றார்.
- 1977 இல் காங்கிரசின் கே. ஜி. சுப்பையா கவுண்டர் 15,935 (21.18%) & ஜனதாவின் அர்சுனன் 6883 (9.15%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989 இல் காங்கிரசின் கே. சின்னசாமி வாக்குகள் 21,259 (19.54%) பெற்றார்.
- 1996 இல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19,318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
- 2006 இல் தேமுதிகவின் பி. குமாரசாமி 11,354 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 Feb 2022.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)