என். எஸ். என். நடராஜ்

என்.எஸ். நடராஜ் என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் காங்கேயம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, 2011 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சேர்ந்தவர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._எஸ்._என்._நடராஜ்&oldid=3546173" இலிருந்து மீள்விக்கப்பட்டது