செ. சேகர் (S. Sekar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திருப்பூர் மாவட்டத்தினை சார்ந்த இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த சேகர், 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "SEKAR.S(Indian National Congress(INC)):Constituency- Kangayam(Erode ) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-01-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._சேகர்&oldid=3381875" இலிருந்து மீள்விக்கப்பட்டது