தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி (Dharapuram Assembly constituency) திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தாராபுரம் | |
---|---|
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 101 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
மக்களவைத் தொகுதி | ஈரோடு |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 2,58,547[1] |
ஒதுக்கீடு | SC |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
கூட்டணி | ம.மு.கூ. |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுதாராபுரம் வட்டம்[2]
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | அ. சேனாபதி கவுண்டர் | சுயேச்சை | 17,085 | 39.72 | நடராஜ கவுண்டர் | காங்கிரசு | 13,683 | 31.81 |
1957 | அ. சேனாபதி கவுண்டர் | காங்கிரசு | 26,164 | 47.13 | பி. எஸ். கோவிந்தசாமி கவுண்டர் | சுயேச்சை | 25,555 | 46.03 |
1962 | பார்வதி அர்ச்சுனன் | காங்கிரசு | 37,842 | 57.45 | எ. ஆர். சுப்ரமணியன் | திமுக | 18,059 | 27.42 |
1967 | வி. ப. பழனியம்மாள் | திமுக | 42,433 | 65.00 | பி. வேலுச்சாமி | காங்கிரசு | 2,1800 | 33.39 |
1971 | வி. ப. பழனியம்மாள் | திமுக | 40,947 | 64.41 | வி. என். கோபால் | காங்கிரசு (ஸ்தாபன) | 21,597 | 33.97 |
1977 | ஆர். அய்யாசாமி | அதிமுக | 18,884 | 31.67 | எ. கே. சிவலிங்கம் | காங்கிரசு | 16,202 | 27.17 |
1980 | எ. பெரியசாமி | அதிமுக | 43,319 | 56.05 | வி. பி. பழனியம்மாள் | திமுக | 32,887 | 42.55 |
1984 | எ. பெரியசாமி | அதிமுக | 51,919 | 59.09 | ஆர். அய்யாசாமி | திமுக | 35,951 | 40.91 |
1989 | டி. சாந்தகுமாரி | திமுக | 34,069 | 33.69 | எ. பெரியசாமி | அதிமுக (ஜெ) | 32,633 | 32.27 |
1991 | பி. ஈசுவரமூர்த்தி | அதிமுக | 66,490 | 65.49 | டி. சாந்தகுமாரி | திமுக | 28,545 | 28.11 |
1996 | ஆர். சரஸ்வதி | திமுக | 62,027 | 55.49 | பி. ஈசுவரமூர்த்தி | அதிமுக | 38,989 | 34.88 |
2001 | வி. சிவகாமி | பாமக | 56,835 | 50.49 | ஆர். சரசுவதி | திமுக | 34,683 | 30.81 |
2006 | பி. பார்வதி | திமுக | 55,312 | --- | எம். இரங்கநாயகி | அதிமுக | 50,600 | --- |
2011 | கு. பொன்னுசாமி | அதிமுக | 83,856 | ஜெயந்தி | திமுக | 68,831 | ||
2016 | வி. எஸ். காளிமுத்து | காங்கிரசு | 83,538 | --- | கே. பொன்னுசாமி | அதிமுக | 73,521 | --- |
2021 | என். கயல்விழி செல்வராஜ் | திமுக | 89,834 | --- | எல். முருகன் | பாஜக | 88,361 | --- |
- 1977இல் திமுகவின் டி. ஜே. இராஜேந்திரன் 14,187 (23.79%) & ஜனதாவின் எ. முனியப்பன் 5976 (10.02%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989இல் காங்கிரசின் கே. கற்பகவல்லி செல்வி 27,517 (27.21%)வாக்குகள் பெற்றார்.
- 1996இல் மதிமுகவின் கே. மாயவன் 8,182 (7.32%)வாக்குகள் பெற்றார்.
- 2001இல் மதிமுகவின் டி. சாந்தகுமாரி 15,845 (14.08%)வாக்குகள் பெற்றார்.
- 2006இல் தேமுதிகவின் கே. என். கே. ஜோதிபாண்டியன் 11,288 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.