கு. பொன்னுசாமி

இந்திய அரசியல்வாதி

கு. பொன்னுசாமி (K. Ponnusamy) என்பவர் ஓா் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் தாராபுரம் அண்ணாநகரைச் சார்ந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து பி.ஏ. வரலாறு மற்றும் பி.எல். (சட்டம்) பட்டங்களைப் பெற்றுள்ளார்.[1] 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சாா்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்டார். 

மேற்கோள்கள் தொகு

  1. "Ponnusamy. K(AIADMK):Constituency- DHARAPURAM(TIRUPPUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._பொன்னுசாமி&oldid=3451437" இலிருந்து மீள்விக்கப்பட்டது