எஸ். செல்வகுமார சின்னையன்

செ. செல்வகுமார சின்னயன் (பிறப்பு: 1 செப்டம்பர் 1958) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 2014 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக ஈரோடு தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

செ. செல்வகுமார சின்னையன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 23 மே 2019
தொகுதிஈரோடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 செப்டம்பர் 1958 (1958-09-01) (அகவை 66)
ஈரோடு, தமிழ்நாடு,  இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்உமா மகேசுவரி
பிள்ளைகள்இரண்டு
பெற்றோர்செங்குத்துவேலு
செகதாம்பாள்
வாழிடம்(s)ஈரோடு, தமிழ்நாடு,  இந்தியா
முன்னாள் கல்லூரிஇலயோலாக் கல்லூரி, சென்னை, சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
வேலைஅரசியல்வாதி, வழக்கறிஞர்
மூலம்: [1]

இவர் கட்சியின் ஈரோடு நகர்ப்புற பிரிவின் வழக்கறிஞரின் செயலாளராகவும், 2001-2006 காலத்தில் பொது வழக்கறிஞராகவும் இருந்தார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. Archived from the original on 21 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.
  2. "Lok Sabha polls: AIADMK candidates from Western region". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.