சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம்

சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம் (Sri Venkateswara University) என்பது ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது தமிழ்நாட்டுக்கு அருகாமையில் உள்ள திருப்பதியில் உள்ளது. தமிழ்த்துறை உட்பட பல துறைகளில் இங்கு கல்வி வழங்கப்படுகிறது.[1][2][3]

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sri Venkateswara University
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. UGC.ac.in State Universities, Andhra Pradesh
  2. "Strive for further development of varsity, Vice-Chancellor exhorts staff". The Hans India (in ஆங்கிலம்). 2 September 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  3. UGC National Facilities