திண்டல்

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

திண்டல் (ஆங்கில மொழி: Thindal) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஈரோட்டை சார்ந்த ஒரு பகுதி. திண்டலில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரபலமானது. இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன.

கல்வி நிறுவனங்கள்

தொகு
  • வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல்.
  • வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திண்டல்.
  • வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
  • அரசாங்க மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
  • பாரதி வித்யா பவன் (CBSE), திண்டல்.
  • URC பழனியம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திண்டல்.
  • கீதாஞ்சலி அகில இந்திய மேல்நிலைப்பள்ளி, திண்டல் (CBSE).

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டல்&oldid=3519433" இலிருந்து மீள்விக்கப்பட்டது