நசியனூர்
நசியனூர் (ஆங்கிலம்:Nasiyanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
நசியனூர் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | ஈரோடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,970 (2011[update]) • 624/km2 (1,616/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 17.58 சதுர கிலோமீட்டர்கள் (6.79 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/nasiyanur |
அமைவிடம்
தொகுநசியனூர் பேரூராட்சிக்குக் கிழக்கில் மத்திய பேருந்து நிலையம், ஈரோடு 8 கி.மீ.; மேற்கில் கவுந்தப்பாடி 20 கி.மீ.; வடக்கில் பவானி 15 கி.மீ.; தெற்கில் பெருந்துறை 10 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு17.58 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,280 வீடுகளும், 10,970 மக்கள்தொகையும் கொண்டது. [4]
அருகிலுள்ள இடங்கள்
தொகுபெருந்துறை, விஜயமங்கலம், இலட்சுமி நகர், பவானி, குமாரபாளையம், ஈரோடு, சென்னிமலை, மேட்டுக்கடை, திங்களூர், காஞ்சிக்கோயில், கவுந்தப்பாடி, ஈங்கூர், வீரப்பம்பாளையம், பழையபாளையம் ஆகியவை நசியனூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ நசியனூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Nasiyanur Population Census 2011