பழையபாளையம்

பழையபாளையம் (ஆங்கிலம்: Pazhayapalayam) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

பழையபாளையம்
Pazhayapalayam
பழையபாளையம் Pazhayapalayam is located in தமிழ்நாடு
பழையபாளையம் Pazhayapalayam
பழையபாளையம்
Pazhayapalayam
பழையபாளையம், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°19′34″N 77°42′06″E / 11.3262°N 77.7016°E / 11.3262; 77.7016
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்
230 m (750 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
638011
தொலைபேசி குறியீடு+91424xxxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன்சத்திரம், வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், சூளை, கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம், நஞ்சனாபுரம், சோலார், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை மற்றும் அவல்பூந்துறை
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
இணையதளம்https://erode.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 230 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பழையபாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°19′34″N 77°42′06″E / 11.3262°N 77.7016°E / 11.3262; 77.7016 ஆகும். ஈரோடு, மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன்சத்திரம், வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், சூளை, கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம், நஞ்சனாபுரம், சோலார், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை மற்றும் அவல்பூந்துறை ஆகியவை பழையபாளையம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று பழையபாளையம் பகுதியில் இயங்குகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "ஈரோடு பெண் தொழிலதிபர் வீட்டில் மர்ம ஆசாமிகள் கைவரிசை - ஆளில்லாததை நோட்டமிட்டு துணிகரம்". Samayam Tamil. Retrieved 2023-07-22.
  2. ம.பா.இளையபதி (2023-04-08). "`பணக்காரர்கள்தான் டார்கெட்'; பெங்களூரைக் கலக்கிய பலே கொள்ளையர்கள் - ஈரோட்டில் பிடிபட்டது எப்படி?". Vikatan. Retrieved 2023-07-22.
  3. "ஈரோடு பழைய பாளையத்தில் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி பெற்றோர்கள் தர்ணா; போலீசார் பேச்சுவார்த்தை!". Samayam Tamil. Retrieved 2023-07-22.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழையபாளையம்&oldid=3760501" இலிருந்து மீள்விக்கப்பட்டது