மூலப்பட்டறை

மூலப்பட்டறை (ஆங்கில மொழி: Moolapatrai) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

மூலப்பட்டறை
Moolapatrai
மூலப்பட்டறை
மூலப்பட்டறை Moolapatrai is located in தமிழ் நாடு
மூலப்பட்டறை Moolapatrai
மூலப்பட்டறை
Moolapatrai
மூலப்பட்டறை, ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°21′04″N 77°43′22″E / 11.351200°N 77.722700°E / 11.351200; 77.722700
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்
199 m (653 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
வாகனப் பதிவுTN-56 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, பிராமண பெரிய அக்கிரஹாரம், பெருமாள்மலை, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், மூலப்பாளையம் மற்றும் பள்ளிபாளையம்
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர்காலியிடம்
இணையதளம்https://erode.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 199 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூலப்பட்டறை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°21′04″N 77°43′22″E / 11.351200°N 77.722700°E / 11.351200; 77.722700 (அதாவது, 11°21'04.3"N, 77°43'21.7"E) ஆகும். ஈரோடு, பிராமண பெரிய அக்கிரஹாரம், பெருமாள்மலை, சூரம்பட்டி, கொல்லம்பாளையம், மூலப்பாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஆகியவை மூலப்பட்டறை பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

பிப்ரவரி 27, 2023 அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் மூலப்பட்டறை பகுதியும் ஒன்றாகும்.[3]

மூலப்பட்டறை பகுதியானது, ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[4] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா காலமாகி விட்டதால், இத்தொகுதிக்கு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. Ananda vikatan. Vācan̲ Papḷikē ṣan̲s. 1996-04. {{cite book}}: Check date values in: |date= (help)
  2. Kalki. Bharatan Publications. 2007.
  3. Maalaimalar (2023-01-29). "ஈரோடு மாநகர் முழுவதும் கார்கள் அணிவகுப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.
  4. மாலை மலர் (2023-01-29). "ஈரோடு இடைத்தேர்தல்- 35 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.
  5. "Erode Lok Sabha constituency" (in ஆங்கிலம்). 2022-09-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-05.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலப்பட்டறை&oldid=3651794" இலிருந்து மீள்விக்கப்பட்டது