சூளை, ஈரோடு

ஈரோட்டிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சூளை (ஆங்கில மொழி: Soolai) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3][4] அரசாங்க அலுவலகமான மத்திய கலால் மற்றும் சுங்க அலுவலகத்தின் ஈரோடு மாவட்டக் கிளை சூளையில் அமையப் பெற்றுள்ளது.[5]

சூளை, ஈரோடு
Soolai
சூளை, ஈரோடு Soolai is located in தமிழ் நாடு
சூளை, ஈரோடு Soolai
சூளை, ஈரோடு
Soolai
சூளை, ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°21′26″N 77°41′42″E / 11.357300°N 77.695100°E / 11.357300; 77.695100
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்
199 m (653 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
638004
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம்
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
இணையதளம்https://erode.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 199 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சூளை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°21′26″N 77°41′42″E / 11.357300°N 77.695100°E / 11.357300; 77.695100 ஆகும். ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை சூளை பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

சூளை பகுதியானது, ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[6] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமகன் ஈவெரா எதிர்பாராத விதமாக காலமாகி விட்டதால், 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் நாள், இத்தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. ஜெயராஜ், வே (2000). ஈரோடு மாவட்டக் கோயில்கள். Aracu Aruṅkāṭciyakam.
  2. தினத்தந்தி (2022-10-16). "ஈரோடு சூளையில் ஆபத்தான குழியால் வாகன ஓட்டிகள் அவதி". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  3. மலர், மாலை (2019-07-12). "ஈரோடு சூளை பகுதியில் ரோட்டோரம் கொட்டப்படும் குப்பைகளால் மக்கள் அவதி". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  4. Saravanan, S. P. (2022-02-14). "Zone Watch: Traffic congestion and absence of parking lots is a concern for residents and motorists (With Infographics)". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  5. "Erode-temple - Government Office Erode". sites.google.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  6. S. Gokulkrishnan, Reporter (2023-01-31). "ஈரோடு கிழக்குத் தொகுதியில் அமைச்சர்கள் முத்துசாமி, நாசர் பிரச்சாரம்". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூளை,_ஈரோடு&oldid=3669649" இலிருந்து மீள்விக்கப்பட்டது