புங்கம்பாடி

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

புங்கம்பாடி (ஆங்கில மொழி: Pungampadi) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4]

புங்கம்பாடி
Pungampadi
புங்கம்பாடி
புங்கம்பாடி Pungampadi is located in தமிழ் நாடு
புங்கம்பாடி Pungampadi
புங்கம்பாடி
Pungampadi
புங்கம்பாடி, ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°16′09″N 77°39′08″E / 11.269200°N 77.652200°E / 11.269200; 77.652200
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்
263 m (863 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
638112[1]
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, திண்டல், நசியனூர், நஞ்சனாபுரம், மேட்டுக்கடை, பெருந்துறை, வீரப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம், பழையபாளையம், கதிரம்பட்டி மற்றும் வில்லரசம்பட்டி
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர்சு. முத்துசாமி
இணையதளம்https://erode.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 263 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புங்கம்பாடி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°16′09″N 77°39′08″E / 11.269200°N 77.652200°E / 11.269200; 77.652200 ஆகும். ஈரோடு, திண்டல், நசியனூர், நஞ்சனாபுரம், மேட்டுக்கடை, பெருந்துறை, வீரப்பம்பாளையம், பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம், பழையபாளையம், கதிரம்பட்டி மற்றும் வில்லரசம்பட்டி ஆகியவை புங்கம்பாடி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

புங்கம்பாடி அபயத்தம்மன் கோயில்[5] மற்றும் மாரியம்மன் கோயில்[6] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.

புங்கம்பாடி பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[7] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "PUNGAMBADI Pin Code - 638112, Erode All Post Office Areas PIN Codes, Search ERODE Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  2. Census of India, 1991: Periyar (pts. A & B) (in ஆங்கிலம்). Controller of Publications. 1994.
  3. Total Population and Population of Scheduled Castes and Scheduled Tribes in Panchayats and Panchayat Unions, Tirunelveli District, 1981 Census: Periyar district (in ஆங்கிலம்). Government Central Press. 1983.
  4. "புங்கம்பாடி ரயில்வே பாலம் அருகில் கீழ்பவானி வாய்க்காலில் சிக்கும் கழிவால் கப்பு - Dinamalar Tamil News". Dinamalar. 2023-01-15. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  5. "Arulmigu Abayathamman Temple, Pungampadi - 638112, Erode District [TM011882].,Abayathamman,Abayathamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  6. "Arulmigu Mariamman Temple, Pungampadi - 638112, Erode District [TM011889].,Mariamman,Mariamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  7. "Erode (West) Election Result 2021 Live Updates: Muthusamy S of DMK Wins". News18 (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-02-16.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புங்கம்பாடி&oldid=3658118" இலிருந்து மீள்விக்கப்பட்டது