மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். நாகப்பட்டிணம் மக்களவைத் தொகுதியில் இருந்த மன்னார்குடி தொகுதி, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியுடன், 2008 தொகுதி மறுசீரமைப்பு ஆணையின் காரணமாக இணைக்கப்பட்டுள்ளது.[1]2021-இல் மன்னார்குடி தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,58, 433 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 1,25,304, பெண் வாக்காளர்கள்1,33,118, மூன்றாம் பாலினத்தவர் 11 பேர் உள்ளனர். மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் கள்ளர், அகமுடையார், தேவர், வன்னியர், யாதவர்கள், முத்தரையர், ஆதி திராவிடர் , பிராமணர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் உள்ளிட்ட பிரிவினர் வசிக்கின்றனர்.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்தொகு
- நீடாமங்கலம் வட்டம் (பகுதி)
கோவில்வெண்ணி, நகர், காட்டுசன்னாவூர், பன்னிமங்கலம், சித்தமல்லி மேல்பாதி, ஆதனூர், முன்னாவல்கோட்டை, முன்னாவல்கோட்டை (பகுதி), செட்டிசத்திரம், புள்ளவராயன்குடிகாடு, ராயபுரம், காளாச்சேரி, பரப்பனாமேடு, பூவனூர், வையகளத்தூர், ஒளிமதி, ஒட்டகுடி, பழங்களத்தூர், ஹனுமந்தபுரம், பெரம்பூர், ரிஷியூர், அதங்குடி, வெள்ளகுடி, பொதக்குடி, கீழாளவந்தசேரி, மேலாளவந்தசேரி, அன்னவாசல், அன்னவாசல் தென்பகுதி, புதுதேவங்குடி, அரிச்சபுரம், சித்தாம்பூர், சேகரை மற்றும் ஆய்குடி கிராமங்கள் மற்றும் நீடாமங்கலம் (பேரூராட்சி),
- மன்னார்குடி வட்டம் (பகுதி)
கண்டமங்கலம், நலம்சேத்தி, நெம்மேலி (தலய மங்கலம் உள்வட்டம்), குறிச்சி, மூவர்கோட்டை, வடவூர் மேல்பாதி, வடுவூர் அக்ரஹாரம், வடுவூர் வடபாதி, எட மேலையூர்-மி,எட மேலையூர்-மிமி, எட மேலையூர்-மிமிமி, எட கீழையூர்-மி, எட கீழையூர்-மிமி,, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு, வடக்காரவயல், பாமினி, கருணாவூர், சவளக்காரன், அரவத்தூர், ராஜாளிகுடிக்காடு, மூவாநல்லூர், கள்ளர் எம்பேதி, எடையர் எம்பேதி, மேலவாசல், குமாரபுரம், வடுவூர் தென்பாதி-மி, வடுவூர் தென்பாதி-மிமி, காரக்கோட்டை, பேரையூர்-மி, பேரையூர்-மிமி, பேரையூர்-மிமிமி, பேரையூர்-மிக்ஷி, அத்திக்கோட்டை, செருமங்கலம்-மி, செருமங்கலம்-மிமி, கரிக்கோட்டை, கோபிராளையம், ராமாபுரம், கைலாசநாதர்கோவில், முதல் சேத்தி, மூணாம்சேத்தி, மரவக்காடு, சேராங்குளம், அசேஷம், திருப்பாலக்குடி-மி, திருப்பாலக்குடி-மிமி, திருப்பாலக்குடி-மிமிமி, நெம்மேலி (உள்ளிக்கோட்டை உள்வட்டம்), கருவாக்குறிச்சி-மி, கருவாக்குறிச்சி-மிமி, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டிணம்-மி, மகாதேவப்பட்டிணம்-மிமி, உள்ளிக்கோட்டை-மி, உள்ளிக்கோட்டை-மிமி, கூப்பாச்சிகோட்டை, ராஜசம்பாள்புரம், பரவாக்கோட்டை-மி, பரவாக்கோட்டை-மிமி, பைங்காநாடு, துளசேந்திரபுரம், சுந்தரக்கோட்டை, எடையர் நத்தம், தென்பாதி, வடபாதி, ஏதக்குடி, தலையாமங்கலம், ராதாநரசிம்மபுரம், வல்லூர், திருமக்கோட்டை-மி, திருமக்கோட்டை-மிமி, மேலநத்தம், தென்பரை, பாளையகோட்டை, பரசபுரம்,மேலநாகை மற்றும் எளவனூர் கிராமங்கள் மற்றும் மன்னார்குடி (நகராட்சி).[3]
வெற்றி பெற்றவர்கள்தொகு
சென்னை மாநிலம்தொகு
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1952 | சுப்பையா மற்றும் எம்.கந்தசாமி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி[4] |
1957 | த. சி. சுவாமிநாத உடையார் | இந்திய தேசிய காங்கிரசு[5] |
1962 | த. சி. சுவாமிநாத உடையார் | இந்திய தேசிய காங்கிரசு[6] |
1967 | த. சி. சுவாமிநாத உடையார் | இந்திய தேசிய காங்கிரசு[7] |
தமிழ்நாடுதொகு
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | கே. பாலகிருஷ்ணன் | திமுக[8] | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | ||
1977 | மு. அம்பிகாபதி | இந்திய பொதுவுடமைக் கட்சி[9] | 34,298 | 38% | பாலகிருஷ்ணன் | திமுக | 26,881 | 29% |
1980 | மு. அம்பிகாபதி | இந்திய பொதுவுடமைக் கட்சி[10] | 51,818 | 56% | கோபாலசாமி தென்கொண்டார் | காங்கிரசு | 33,496 | 36% |
1984 | எஸ். ஞானசுந்தரம் | அதிமுக[11] | 49,471 | 46% | ராமலிங்கம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 45,044 | 42% |
1989 | கே. ராமச்சந்திரன் | திமுக[12] | 48,809 | 42% | வீரசேனன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 46,084 | 40% |
1991 | கே. சீனிவாசன் | அதிமுக[13] | 58,194 | 51% | வீரசேனன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 50,798 | 44% |
1996 | வை. சிவபுண்ணியம் | இந்திய பொதுவுடமைக் கட்சி[14] | 71,803 | 58% | கலியபெருமாள் | அதிமுக | 31,969 | 26% |
2001 | வை. சிவபுண்ணியம் | இந்திய பொதுவுடமைக் கட்சி[15] | 70,644 | 56% | ஞானசேகரன் | பாஜக | 50,454 | 40% |
2006 | வை. சிவபுண்ணியம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 68,144 | 49% | ஆர். காமராஜ் | அதிமுக | 61,186 | 44% |
2011 | த. இரா. பா. ராஜா | திமுக | 81,320 | 48.93% | ராஜமாணிக்கம் | அதிமுக | 77,338 | 46.54% |
2016 | த. இரா. பா. ராஜா | திமுக | 91,137 | 49.17% | காமராஜ் | அதிமுக | 81,200 | 43.81% |
2021 | த. இரா. பா. ராஜா | திமுக[16] | 87,172 | 45.11% | சிவா ராஜமாணிக்கம் | அதிமுக | 49,779 | 25.76% |
2016 சட்டமன்றத் தேர்தல்தொகு
வாக்காளர் எண்ணிக்கைதொகு
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [17],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,18,926 | 1,22,318 | 3 | 2,41,247 |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் | 12 |
வாக்குப்பதிவுதொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
80.62% | 77.56% | ↓ 3.06% |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
1,87,110 | % | % | % | 77.56% |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1,774 | 0.95%[18] |
முடிவுகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ மன்னார்குடி தொகுதி கண்ணோட்டம், 2021 சட்டமன்றத் தேர்தல்
- ↑ http://eci.nic.in/delim/Final_Publications/Tamilnadu/Final%20Notification%20&%20Order%20.pdf பரணிடப்பட்டது 2016-08-04 at the வந்தவழி இயந்திரம் தமிழக சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு
- ↑ 1951 இந்திய தேர்தல் ஆணையம்
- ↑ "1957 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1962 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1967 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1971 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1977 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1980 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2018-07-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1984 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2018-11-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1989 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1991 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "1996 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-07 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2001 இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2010-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ மன்னார்குடி சட்டமன்றத் தேர்தல் 2021, ஒன் இந்தியா
- ↑ http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-06-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-06-13 அன்று பார்க்கப்பட்டது.