நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி

தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி
(நாகப்பட்டிணம் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி (Nagapattinam Lok Sabha constituency), தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 29வது தொகுதி ஆகும். ஆரம்ப காலத்தில் இந்தத் தொகுதி இரண்டு உறுப்பினர் கொண்ட தொகுதியாக இருந்தது, பின்பு ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாற்றம் பெற்றது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1957-நடப்பு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்982,352
சட்டமன்றத் தொகுதிகள்169. நன்னிலம்
168. திருவாரூர்
163. நாகப்பட்டினம்
165. வேதாரண்யம்
166. திருத்துறைப்பூண்டி (தனி)
164. கீழ்வேளூர் (தனி)

தொகுதி மறுசீரமைப்பு

தொகு

நாகை மக்களவைத் தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூர் (தனி), நன்னிலம் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, தஞ்சை பாராளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு, நாகப்பட்டினம் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

  1. நன்னிலம்
  2. திருவாரூர்
  3. நாகப்பட்டினம்
  4. வேதாரண்யம்
  5. திருத்துறைப்பூண்டி (தனி)
  6. கீழ்வேளூர் (தனி)

மக்களவை உறுப்பினர்கள்

தொகு

நாகை பாராளுமன்றத் தொகுதியில், இதுவரை காங்கிரஸ் 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 7 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்:

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1957 எம். அய்யாக்கண்ணு
கே. ஆர். சம்பந்தம்
இந்திய தேசிய காங்கிரசு
இந்திய தேசிய காங்கிரசு
1962 கோபால்சாமி தென்கொண்டார் இந்திய தேசிய காங்கிரசு
1967 வி. சாம்பசிவம் இந்திய தேசிய காங்கிரசு
1971 எம். காத்தமுத்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1977 எஸ். ஜி. முருகையன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1979* (இடைத்தேர்தல்) கே. முருகையன் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1980 தாழை மு. கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகம்
1984 எம். மகாலிங்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989 மு. செல்வராசு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1991 பத்மா இந்திய தேசிய காங்கிரசு
1996 மு. செல்வராசு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1998 மு. செல்வராசு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1999 ஏ. கே. எஸ். விஜயன் திராவிட முன்னேற்றக் கழகம்
2004 ஏ. கே. எஸ். விஜயன் திராவிட முன்னேற்றக் கழகம்
2009 ஏ. கே. எஸ். விஜயன் திராவிட முன்னேற்றக் கழகம்
2014 கே. கோபால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2019 மு. செல்வராசு[1] இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2024 வை. செல்வராசு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

18வது மக்களவைத் தேர்தல்(2024)

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : நாகப்பட்டினம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வை. செல்வராஜ் 4,65,044 47.79% -4.61
அஇஅதிமுக ஜி. சுர்சித் சங்கர் 256,087 26.32% -4.90
நாதக மு. கார்த்திகா 131,294 13.49% +8.33
பா.ஜ.க எஸ். ஜி. எம். ரமேஷ் 102,173 10.5%
நோட்டா நோட்டா 8,918 0.92%
வெற்றி விளிம்பு -
பதிவான வாக்குகள் 973,011
பதிவு செய்த வாக்காளர்கள்
கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது மாற்றம்

17வது மக்களவைத் தேர்தல்(2019)

தொகு

வாக்காளர் புள்ளி விவரம்

தொகு
ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
10,02,208[2]

முக்கிய வேட்பாளர்கள்

தொகு

இத்தேர்தலில், 8 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் ம. செல்வராசு, அதிமுக வேட்பாளரான, சரவணனை 2,09,349 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
மு. செல்வராசு   இந்திய பொதுவுடமைக் கட்சி 3,296 5,22,892 52.17%
சரவணன்   அதிமுக 525 3,11,539 31.09%
செங்கொடி   அமமுக 130 70,307 7.02%
மாலதி   நாம் தமிழர் கட்சி 241 51,448 5.13%
குருவய்யா   மக்கள் நீதி மய்யம் 93 14,503 1.45%
நோட்டா - - 50 9,463 0.94%

16வது மக்களவைத் தேர்தல்

தொகு

முக்கிய வேட்பாளர்கள்

தொகு
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே. கோபால் அதிமுக 4,34,174
ஏ. கே. எஸ். விஜயன் திமுக 3,28,095
வடிவேல் இராவணன் பாமக 43,506
செந்தில் பாண்டியன் காங்கிரசு 23,967

வாக்குப்பதிவு

தொகு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] வித்தியாசம்
77.71% 77.64% 0.07%

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

தொகு

7 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் ஏ. கே. எஸ். விஜயன், இந்திய பொதுவுடமைக் கட்சியின் எம். செல்வராசை, 47,962 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஏ. கே. எஸ். விஜயன் திமுக 3,69,915
மு. செல்வராசு இந்திய பொதுவுடமைக் கட்சி 3,21,953
எம். முத்துக்குமார் தேமுதிக 51,376
ஜி. வீரமுத்து பகுஜன் சமாஜ் கட்சி 5,123
பி. வீராசாமி சுயேட்சை 8,769

மேற்கோள்கள்

தொகு
  1. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  2. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 22 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 12 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

தொகு