எஸ். ஜி. முருகையன்
எஸ். ஜி. முருகையன் என பொதுவாக அழைக்கப்படுகிற சித்தமல்லி கோவிந்தன் முருகையன் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை சேர்த்தவர். 1977 ஆம் ஆண்டுகளில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியில் இருந்து, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
எஸ். ஜி. முருகையன் | |
---|---|
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை) | |
பதவியில் 1977 – 5 சனவரி 1979 | |
முன்னையவர் | எம். காத்தமுத்து |
பின்னவர் | கே. முருகையன் |
தொகுதி | நாகப்பட்டினம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சித்தமல்லி, பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) | 15 சூலை 1931
இறப்பு | 5 சனவரி 1979 சித்தமல்லி, பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம் (தற்போது திருவாரூர் மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா | (அகவை 47)
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | நாகம்மாள் |
பிள்ளைகள் | 8 |
உறவினர் | மு. செல்வராசு (மருமகன்) |
வாழிடம் | சித்தமல்லி |
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 336.
- ↑ India. Election Commission (1977). List of Members of Electoral College for Presidential Election. etc., Controller of Publications. p. 35.
- ↑ Subramanian, Narendra. FROM BONDAGE TO CITIZENSHIP: AFRICAN AMERICAN AND DALIT MOBILIZATION IN TWO SOUTHERN DELTAS
- ↑ Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1977 TO THE SIXTH LOK SABHA – VOLUME I (NATIONAL AND STATE ABSTRACTS & DETAILED RESULTS) பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்