திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)
திருத்துறைப்பூண்டி (தனி), திருவாரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகு- திருத்துறைப்பூண்டி வட்டம்
- மன்னார்குடி வட்டம் (பகுதி)
ரெங்கநாதபுரம், பனையூர், நோக்கமுக்கடை, கோட்டூர் தோட்டம், கோட்டூர், புழுதிக்குடி, ஆலத்தூர், கருப்புகிளார், வட்டார், பைங்காட்டூர், ஒரத்தூர், நல்லூர், அக்கரைகோட்டகம், திருக்களார், குறிச்சிமுலை-மி, குறிச்சிமுலை-மிமி, நாரயணபுரம் களப்பால், வெங்கத்தாங்குடி, கெழவத்தூர், மாணங்காத்தான் கோட்டகம், பாலையூர், பெருவிடமருதூர், தெற்குநாணலூர், நருவள்ளிகாளப்பால், குலமாணிக்கம், தேவதானம், மண்ணுக்குமுந்தான், பெருகவாழ்ந்தான், பெருகவாழ்ந்தான், செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம், மளவராயநல்லூர், குன்னியூர், பள்ளிவர்த்தி, விக்கிரபாண்டியம், சேத்தமங்கலம், நெம்மேலி (கோட்டூர் உள்வட்டம்), அடிச்சபுரம், மற்றும் இருள்நீக்கி கிராமங்கள்[1].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1957 | வி. வேதய்யன் | காங்கிரசு | 54,049 | 24.47% | எ. வேதரத்தினம் | காங்கிரசு | 51,168 | 23.16% |
1962 | எ. கே. சுப்பையா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 45,148 | 56.28% | வி. வேதய்யன் | காங்கிரசு | 35,078 | 43.72% |
1967 | என். தர்மலிங்கம் | திமுக | 23,728 | 38.04% | கே. சி. மணலி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 22,226 | 35.63% |
1971 | மணலி கந்தசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 40,714 | 63.86% | பி. சி. வேலாயுதம் | நிறுவன காங்கிரசு | 17,478 | 26.71% |
1977 | பி. உத்திரபதி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 43,208 | 45.93% | என். குப்புசாமி | திமுக | 24,934 | 26.50% |
1980 | பி. உத்திரபதி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 62,051 | 61.20% | வி. வேதய்யன் | காங்கிரசு | 39,345 | 38.80% |
1984 | பி. உத்திரபதி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 59,834 | 54.44% | ஜெ. அருசுனன் | அதிமுக | 49,019 | 44.60% |
1989 | கோ. பழனிச்சாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 49,982 | 43.32% | என். குப்புசாமி | திமுக | 41,704 | 36.15% |
1991 | கோ. பழனிச்சாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 62,863 | 53.58% | வி. வேதய்யன் | காங்கிரசு | 50,797 | 43.30% |
1996 | கோ. பழனிச்சாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 79,103 | 63.39% | கே. கோபாலசாமி | காங்கிரசு | 25,415 | 20.37% |
2001 | கோ. பழனிச்சாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 73,451 | 56.76% | எம். பூங்குழலி | திமுக | 48,392 | 37.39% |
2006 | கா. உலகானந்தன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 75,371 | --- | எ. உமாதேவி | அதிமுக | 52,665 | --- |
2011 | கா. உலகானந்தன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 83,399 | செல்லதுரை | ஐ. என். சி | 61,112 | 37.39% | |
2016 | பி. ஆடலரசன் | திமுக | 72,127 | 41.07% | கே. உமாதேவி | அதிமுக | 58,877 | 33.53% |
2021 | க. மாரிமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி | 97,092 | சி. சுரேஷ்குமார் | அதிமுக | 67,024 |
- 1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
- 1967ல் காங்கிரசின் எசு.ஆர். பிள்ளை 16424 (26.33%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் சுயேச்சையான கன்னுசாமி 19721 (20.96%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் தட்சிணாமூர்த்தி 17363 (15.05%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின்(மார்க்சியம்) தங்கராசு 19336 (15.50%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் கே. மோகன் குமார் 5918 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,10,918 | 1,11,820 | 1 | 2,22,739 |
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் | 11 |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | 78.85% | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
1,75,620 | % | % | % | 78.85% |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1,768 | 1%[3] |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 4 பிப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-06-13.