பி. ஆடலரசன்
பி. ஆடலரசன் ( P. Adalarasan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் திமுக கட்சியை சேர்த்தவர். இவர் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]
சட்டமன்ற உறுப்பினராக தொகு
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2016 | திருத்துறைப்பூண்டி | திராவிட முன்னேற்றக் கழகம் | 58877 | |
மேற்கோள்கள் தொகு
- ↑ ஜங்ஷன், தொகுப்பாசிரியர் (19 மே 2016). திருத்துறைப்பூண்டியில் திமுக வெற்றி. தினமணி நாளிதழ். பக். 102. https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/may/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-2511549.html.
- ↑ http://www.assembly.tn.gov.in/15thassembly/members/151_200.html